Vanakkiliye Vanakkiliye - தமிழ் பாடல் வரிகள்
வனக்கிளியே……..
வனக்கிளியே நந்தவனக் கிளியே
குழு :
மார்கழி மாதம் முன் பனிக் காலம்
வீசிடும் பூங்காற்றே
மூங்கிலில் மீது மோதிடும் போது
கேட்டிடும் தேன் பாட்டே
பெண் :
காலையில் அதிகாலையில்
மாலையில் மலர்ச்சோலையில்
என்னத்தான் மெல்லத்தான்
என்னைத்தான் அணைத்தான்
பெண் :
வனக் கிளியே நந்தவனக் கிளியே
வனக் கிளியே நந்தவனக் கிளியே….
பெண் :
சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து
தோகை மயில் ஆடுது
கன்னி எந்தன் நெஞ்சம் நாளும்
உன்னை எண்ணி வாடுது
குழு :
ஜம்ஜம் ஜஜம் ஜம்
பெண் :
ஓ….புல்வெளியில் மெத்தையிட்டு
மூடு பனி தூங்குது
ராசா மகன் தோளில் வண்ண
ரோசா ஒண்ணும் சாயுது
பெண் :
ஏரியில்……
குழு :
ஓ……ஓஓ….
பெண் :
ஏரியின் கரை ஓரமே
நாரைகள் கொஞ்சும் நேரமே
என்னத்தான் மெல்லத்தான்
என்னைத்தான் அணைத்தான்
குழு :
வாடையில் ஆடும் ஜாடையில் பாடும்
வாசனை பூச்செண்டு……
பெண் :
ஓ……ஓஓ….
குழு :
ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு
பெண் :
வனக்கிளியே……ஏ….
குழு :
என்றும் இளம் காதல் மனம் வாழும்
பெண் :
வனக்கிளியே……ஏ….
குழு :
சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்
குழு :
…………………….
பெண்
: ………………….
பெண் :
தேசம் விட்டு தேசம் வந்த
தண்ணீர் மழை மேகமே
தேக்கு மரக் காட்டில் தான்
தூறல் விழும் நேரமே…..
குழு :
ஜம்ஜம் ஜஜம் ஜம்
பெண் :
ஓ……வெள்ளி மழைச்சாரல் பட்டு
வாடும் இந்த தேகமே
வஞ்சி மகள் தேகமெல்லாம்
உன்னுடைய மோகமே
பெண் :
நீரலை…..
குழு :
ஓ……ஓஓ….
பெண் :
நீரலை வந்து பாய்ந்திட
நாணலும் தலை சாய்ந்திட
என்னத்தான் மெல்லத்தான்
என்னைத்தான் அணைத்தான்..
குழு :
அன்பே உந்தன் பேரழகெல்லாம்
அஜந்தாவின் ஓவியம்
இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம்
இளங்கோவின் காவியம்……
பெண் :
ஓ……ஓஓ….
பெண் :
வனக்கிளியே….ஏ….
குழு :
என்றும் இளம் காதல் மனம் வாழும்
பெண் :
வனக்கிளியே….ஏ….
குழு :
சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்
Vanakkiliye Vanakkiliye - English Lyrics
Female :
Vanakkiliyae….
Vanakkiliyae nanthavana kiliyae
Chorus :
Maarkazhi madham mun pani kaalam
Veesidum poongaatrae
Moongilil meedhu modhidum podhu
Kettidum thaen paattae
Female :
Kaalaiyil adhikaalaiyil
Maalaiyil malar cholaiyil
Ennaththaan mellaththaan
Ennaiththaan anaiththaan
Female :
Vanakkiliyae nanthavana kiliyae
Vanakkiliyae nanthavana kiliyae
Female :
Chinna kannan unnai paarththu
Thogai mayil aaduthu
Kanni enthan nenjam naalum
Unnai enni vaaduthu
Chorus
: Jamjam jajam jam
Female :
Oo….pul veliyil meththaiyittu
Moodu pani thoonguthu
Raasaa magan tholil vanna
Rosaa onnum saayuthu
Female :
Yaeriyil….
Chorus :
Oo…oo….
Female :
Yaeriyin karai ooramae
Naaraigal konjum neramae
Ennaththaan mellaththaan
Ennaiththaan anaiththaan
Chorus :
Vaadaiyil Aadum jaadaiyil paadum
Vaasanai poochendu
Female :
Oo…ooo…
Chorus :
Aarambamaagum
Aanantha raagam vaazhiya pallaandu
Female :
Vanakkiliyae…..ae…
Chorus :
Endrum ilam kadhal manam vaazhum
Female :
Vanakkiliyae…..ae…
Chorus :
Sangath tamil unthan pugazh paadum
Chorus :
…………….
Female :
……………..
Female :
Dhesam vittu dhesam vantha
Thanneer mazhaai megamae
Dhekku mara kaattilthaan
Thooral vizhum neramae….
Chorus :
Jamjam jajam jam
Female :
Oo….velli mazhai saaral paattu
Vaadum intha thegamae
Vanji magal thegamellam
Unnudaiya mogamae
Female :
Neeralai
Chorus :
Oo….ooo…..
Female :
Neeralai vanthu paainthida
Naanalum thalai saainthida
Ennaththaan mellaththaan
Ennaiththaan anaiththaan
Chorus :
Anbe unthan perazhkellam
Ajanthaavin ooviyam
Ingae sinthum vaaimozhi ellam
Elangovin kaaviyam
Female : Oo….ooo…..
Female :
Vanakkiliyae…..ae…
Chorus :
Endrum ilam kadhal manam vaazhum
Female :
Vanakkiliyae…..ae…
Chorus :
Sangath tamil unthan pugazh padum