Neelagiri Sel - தமிழ் பாடல் வரிகள்
: ஹேய் நீலகிரி செல் ஹா நீலகிரி செல்
பெண்டு நிமித்திறியே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி
பெண் :
நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்
பெண்டு எடுத்துடுமே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா
நீலகிரி செல்…..ஆ…..ஆஹ்….
ஆண் :
ஏஹ் ஆஹ் ஏஹ் ஆஹ் ஊ
ஏஹ் ஆஹ் குர் குர்ர்ர்ர்
கட்டைன்னா நாட்டுக் கட்டை….ஏய் ஏஏய்
பெண் :
ஆங்…
ஆண் :
கட்டைன்னா நாட்டுக் கட்டை
வாசமுள்ள சந்தனக் கட்ட……ஏஏய் ஏஏய் ஏஏய்
கட்டைன்னா நாட்டுக் கட்டை
வாசமுள்ள சந்தனக் கட்ட
வீரப்பன் பாத்துப்புட்டா
கடத்திடுவான் காட்ட விட்டே…..ஏய் ஏஏய்
ஆண் :
கண்ணுதான் வாத்து முட்ட
காலு ரெண்டும் வாழப் பட்ட
பெண்ணே நீ ஓகே சொன்னா
போட்டுக்கிறேன் பழனி மொட்ட
பெண் :
கொஞ்சம் கேப் விட்டா முட்டுறியே
இந்த டேப்ப தொட்டுத் தட்டுறியே
கண பாட்ட எல்லாம் கட்டுறியே
நெஞ்சில் போஸ்டர் போல ஒட்டுறியே
ஆண் :
போடு
பெண் :
நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்
பெண்டு எடுத்துடுமே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா
நீலகிரி செல்…….ஆஆஹ்….
ஆண் :
புன்ன மரம் அடியிலே….ஏ….ஏ….
புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே….ஏ….ஏ….
புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே
பாக்காத சினிமாவெல்லாம்
பாக்க வேணும் நொடியிலே
ஆண் :
சவால ஏத்துக்குவேன் சைடு வாங்க ஒத்துக்கடி
ஹவாலா வேலையெல்லாம் ஐயாவுக்கு அத்துப்படி
பெண் :
அந்த ரீலு நல்லா காட்டுறியே
ரிவால்வர நீட்டுறியே…ஹோய்…..
சோப்பு நல்லா போடுறியே
ராப்பு எல்லாம் பாடுறியே
பெண் :
நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுத்திடுமே நேக்கா
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி
தேடுதய்யா சட்டினி தேடி வந்து ஓட்டு நீ
ஆண் :
ஹே நீலகிரி செல் ஹாஹ்…
நீலகிரி செல்
பெண்டு நிமித்திறியே பாத்தா
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா
நீலகிரி செல்……..ஹ்ஹ்……
Neelagiri Sel - English Lyrics
Male :
Haei neelagiri sel haa neelagiri sel
Pendu nimiththiriyae paaththaa
Neelagiri sel sundi izhukkuriyae nekkaa
Aiyyar kadai idly aadai kattum patli
Naan unakku chutney naalu naalaa pattini
Female :
Neelagiri sel aah neelagiri sel
Pendu eduththudumae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Neelagiri sel…aa…aah…..
Male :
Yaeh aah yaeh aah oo
Yaeh aah kur kurrrrr
Kattainna naattu kattai….yaei yaeyaei
Female :
Aang
Male :
Kattainna naattu kattai
Vasamulla shanthana katta…..yaei yaeyaei yaeyaei
Kattainna naattu kattai
Vasamulla shanthana katta….
Veerappan paaththupputtaa
Kadaththiduvaan kaatta vittae….yaei yaeyaei
Male :
Kannuthaan vaaththu mutta
Kaalu rendum vaazha patta
Pennae nee ok sonna
Pottukkiraen pazhani motta
Female :
Konjam gap vittaa mutturiyae
Intha tappa thottu thatturiyae
Gana paatta ellam katturiyae
Nenjil poster pola otturiyae
Male :
Podu
Female :
Neelagiri sel aah neelagiri sel
Pendu eduththudumae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Neelagiri sel…aaah…..
Male :
Punna maraam adiyilae….yae….yae…
Punna maram adiyilae pushpalathaa madiyilae…ae…ae…
Punna maram adiyilae pushpalathaa madiyilae…
Paakkatha cinimaavellaam
Pakka venum nodiyilae
Male :
Savaala yaeththukkuvaen side vaanga oththukkadi
Hawaala velaiyellam aiyaavukku aththuppadi
Female :
Antha reelu nallaa katturiyae
Revalver neetturiyae…hoi
Soap-pu nallaa poduriyae
Rap-pu ellaam paaduriyae
Female :
Neelagiri sel
Pendu eduththudumae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Aiyyar kadai idli aadai kattum patli
Theduthaiyya chutney thedi vanthu oottu nee
Male :
Hae neelagiri sel haah…
Neelagiri sel
Pendu nimiththiriyae paaththaa
Neelagiri sel sundi izhuththudumae neakkaa
Neelagiri sel……hha……