Thunba Nedun - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
இசை அமைப்பாளர் :
ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் :
புரட்சி தாசன்
பெண் :
துன்ப நெடுங்கடலடியில்
நான் மூழ்கி திணறினேனே
பண்புடனே அங்கு வந்த அன்பல்லவோ
எமனுடனே போராடி என் மஞ்சள் கயிர் தன்னை
உயிர் கொள்ளச் செய்திட்ட தாயல்லவோ….
பெண் :
அன்று தோன்றிய கருணை
இன்று எங்கு போனதம்மா
நித்தம் தொழுது நின்று
பூஜித்து வந்த தன்மை
பெண் :
பொய் எனவே வழி மாறி
புகைந்ததுவோ பார் அம்மா
பேதை என் முறை கேட்டு
காத்தருள் அம்மா காப்பாற்று அம்மா
பார்த்தருள் அம்மா……….
Thunba Nedun - English Lyrics
Female :
Thunba nedungadal adiyil
Naan moozhgi thinarinenae
Panbudanae angu vandha anballavoo
Yemanudanae poraadi
En manjal kayir thannai
Uyir kolla seidhitta thaaiyallavoo
Female :
Andru thondriya karunai
Indru engu ponadhamma
Nitham thozhudhu nindru
Poojithu vandha thanmai
Female :
Poi enavae vazhi maari
Pugainthathuvo paar amma
Paedhai en murai kettu
Kaatharul amma
Kaappaatru amma
Paartharul amma…..