Oruvan Vanthan - தமிழ் பாடல் வரிகள்
ஒருவன் வந்தான்.. ஒருவன் போனான்
நடுவில் நின்றவன் அழுதான் சிரித்தான்
வாழ்ந்தவன் உட்கார்ந்தான்
வாலிபன் நடக்கின்றான்
ஆண் :
இரவு பகல் வருகிறது
ஏதேதோ நடக்கிறது
நெடுநாள் உலகம் பார்க்கிறது
நிம்மதி இழந்து இருக்கிறது
Oruvan Vanthan - English Lyrics
Male :
Oruvan vandhan .. oruvan ponaan
Naduvil nindravan
Azhudhan sirithaan
Vaazhndhavan utkaarndhaan
Vaaliban nadakkindraan
Male :
Iravu pagal varugiradhu
Yedhyedho nadakkirathu
Nedunaal ulagam paarkkiradhu
Nimmadhi izhandhu irukkiradhu