Veettuku Veedu Vaasappadi - தமிழ் பாடல் வரிகள்
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
பெண் :
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
ஆண் :
கல்யாணம் கடவுள் செயல்
பெண் :
கண்ணீரும் அவன் செயலே
இருவர் :
நடந்தது மறப்பது நல்லதம்மா
இருவர் :
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி…..அஹஹா…
பெண் :
சீதைக்கும் துன்பம் உண்டு
ராதைக்கும் துன்பம் உண்டு
எப்போதும் தாங்கிக் கொண்டால்
எல்லோர்க்கும் மேன்மை உண்டு
ஆண் :
ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ… ஒரேரீ…
ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ…
ஆசைகள் கோடி உண்டு
ஆனாலும் எல்லை உண்டு
பாதைகள் நூறு உண்டு
பயணங்கள் வேறு வேறு
இருவர் :
பயணங்கள் வேறு வேறு
ஆண் :
அடடட டடடட ஆஹா……
இருவர் :
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
ஆண் :
அய்யாவும்
பெண் :
அம்மாவும்
இருவர் :
ஒண்ணாக கூடுங்க
கண்ணாக வாழுங்க
அன்பாக…..பண்பாக….
சேர்ந்து நடப்பது சம்சாரம்
சேர்ந்து படிப்பது சங்கீதம்
இருவர் :
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி… ஓஹோ…..ஓஒ
ஆண் :
மைசூரில் தங்கம் உண்டு
மலநாட்டில் ரப்பர் உண்டு
அங்கங்கே என்ன உண்டோ
அதிலேதான் வாழ்க்கை உண்டு
பெண் :
ஆ……ஆ……ஆ……ஆ…
ஆண் :
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ .
பெண் :
ஏதேதோ எண்ணம் கொண்டு
எந்நாளும் சண்டை இட்டால்
வாதாட நேரம் போகும்
வாழ்வுக்கு நேரம் ஏது
இருவர் :
வாழ்வுக்கு நேரம் ஏது
இருவர் :
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி……ஹோ ஓ
பெண் :
தண்ணீரில் நீந்தும் மீனை
தரை மீது போடலாமா
பெண்ணாக வந்த பின்னே
பிரிவாகி வாழலாமா
ஆண் :
பெண்டாட்டி ஆசை கொண்டால்
கொண்டாட நேரம் வேண்டும்
எந்நாளும் வேலை என்றால்
எங்கேதான் தாரம் செல்வாள்
இருவர் :
எங்கேதான் தாரம் செல்வாள்
இருவர் :
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
எங்கெங்கும் போராட்டம்தான்
Veettuku Veedu Vaasappadi - English Lyrics
Male :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Female :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Male :
Kalyaanam kadavul seyal
Female :
Kanneerum avan seyalae
Both :
Nadandhadhu marappadhu nalladhammaa
Both :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi…ahaa haa
Female :
Seethaikkum thunbam undu
Raadhaikkum thunbam undu
Eppodhum thaangi kondaal
Ellorkkum maenmai undu
Male :
……………………….
Aasaigal kodi undu
Aanaalum ellai undu
Paadhaigal nooru undu
Payanangal veru veru
Both :
Payanangal veru veru
Male :
Adadadadadadada ahaa…
Both :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Male :
Aiyaavum
Female :
Ammaavum
Both :
Onnaaga koodunga kannaaga vaazhunga
Anbaaga panbaaga
Serndhu nadappadhu samsaaram
Serndhu padippadhu sangeetham
Both :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi ohoo ooo
Male :
Mysooril thangam undu
Malainaattil rubber undu
Engengae enna undo
Adhiledhaan vaazhkkai undu
Female :
Aaa…..aaa…..aaa….aaa….
Male :
Haiyo haiyo haiyoo haiyoo
Female :
Yedhedho ennam kondu
Ennaalum sandaiyittaal
Vaadhaada neram pogum
Vaazhvukku neram edhu
Both :
Vaazhvukku neram edhu
Both :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi hoo oo
Female :
Thanneeril neendhum meenai
Tharaimeedhu podalaamaa
Pennaaga vandha pinnae
Pirivaagi vaazhalaamaa
Male :
Pendaatti aasai kondaal
Kondaada neram vendum
Ennaalum velai endraal
Engaedhaan thaaram selvaal
Both :
Engaedhaan thaaram selvaal
Both :
Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Engengum poraattandhaan