Amuthame Kidaithathu - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
இசை அமைப்பாளர் :
ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் :
புரட்சி தாசன்
பெண் :
அமுதமே கிடைத்தது என்று
நான் கண்ட ஆனந்த நினைவு
புகுந்துவிட்ட மின்னலுக்கு
பலியாகியும் போனதய்யா….
பெண் :
தாரை வார்த்த நீர் இன்னும்
துளி கூட உலரவில்லை
அச்சதைகள் இட்டதும்
சிரிதேனும் உதிரவில்லை
பெண் :
கட்டி வைத்த கங்கணத்தை
கழற்றவுமில்லையே
நானும் விதவையோ அம்மா
உன்னை போற்றிய கை வளை இழப்பதா
பெண் :
அணிந்த மஞ்சள் அவலமுற்று
குங்குமத்தை இழப்பதா
சரணமடைந்தவள் அமங்கலியா என் தாயே
தருணமதில் காப்பதுனது சக்தி தாயே
அருளே கதி நீ அணங்கே……
Amuthame Kidaithathu - English Lyrics
Female :
Amudhamae kidaithathu endru
Naan kanda aanandha ninaivu
Pugundhuvitta minnalakku
Baliyaagiyum ponathaiyaa
Female :
Thaarai vaartha neer innum
Thuli kooda ularavillai
Atchadhaigal ittadhum
Siridhenum udhiravillai
Female :
Katti veitha kanganathai
Kazhattravum illaiyae
Naanum vidhavaiyoo amma
Unnai pottriya kai valai izhapadha
Female :
Anindha manjal avalamuttru
Kungumathai izhapadha
Saranamadainthaval amangaliya en thaaaye
Tharunamadhil kaapadhunadhu sakthi thaayae
Arulae gadhi nee anangae….