Yaaru Yaaru - தமிழ் பாடல் வரிகள்
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு…
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு…
ஆண் :
யாரு யாரு நீ யாரு
எனை இப்படிப் பாத்து பதில் கூறு
பெண் :
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
ஆண் :
அதை எங்கே கொஞ்சம் இறக்கு….
ஆண் :
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
பெண் :
மேலே பாரு நான்
ஆண் :
யாரு….யாரு…
பெண் :
நான்தானய்யா…….
ஆண் :
மிச்சம் எங்கே..
பெண் :
ஓடிப் போவியா
ஆண் :
கண்ணு இதோ
பெண் :
உன் முன்னாலே பொண்ணு…
ஆண் :
அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
பெண் :
அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா
எனது பேச்சைக் கேளு……..
ஆண் :
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
பெண் :
தேவகன்னி நானய்யா எனை
காக்க வேண்டுகின்றேனய்யா
ஆண் :
தேவ கன்னியோ சாப கன்னியோ
ஏவல் பில்லியோ அறியேன்
பெண் :
ஹஹஹா மனிசனாட்டம் இரு
மயங்காம இரு மாலை போட வழி பாரு
ஆண் :
மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே
மணப் பெண் யாரு அதைக் கூறு
பெண் :
அய்யோ ராஜா என்னைப் பாரு
தலையை முண்டத்தோட சேரு
ஆண் :
யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு
எங்கே வந்தே எந்த ஊரு
பெண் :
பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு
இனி கவலை எதுக்கு உனக்கு…..
Yaaru Yaaru - English Lyrics
Male :
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Male :
Yaaru yaaru nee yaaru
Enai ippadi paathu badhil kooru
Female :
Ingenna irukku bayam enna irukku
Ingenna irukku bayam enna irukku
Male :
Adhai engae konjam irakku
Male :
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Female :
Mele paaru naan
Male :
Yaaru yaaru
Female :
Naan thaanaiyaa
Male :
Micham engae
Female :
Odi poviyaa
Male :
Kannu idho
Female :
Un munnalae ponnu
Male :
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Female :
Aiyoo raaja summa nadungaathaeppa
Enadhu paechai kaelu
Male :
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Female :
Devakkanni naanaiyaa
Enai kakka vendugindren aiyaa
Male :
Deva kanniyoo saaba kanniyoo
Yeval billiyoo ariyaen
Female :
Hahaha manisanattam iru
Maynagaama iru …maalai poda vazhi paaru
Male :
Moonji muzhikudhingae
Mundamthudikuthingae
Manapenn yaaru adhai kooru
Female :
Aiyoo raaja ennai paaru
Thalaiyai mundathoda saeru
Male :
Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru
Engae vandhae endha ooru
Female :
Palan ippadi iruku nada bayandhu kidakku
Ini kavalai edhukku unakku