Kovai Sevvithazh - தமிழ் பாடல் வரிகள்
கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
குழு :
கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
பெண் :
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி….
குழு :
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி….
பெண் மற்றும் குழு :
கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி….
பெண் :
ஆசை தருங்கதை நமதாகும்
கண் அசையும் காதலுக்கிணையாகும்
ஆனந்தமானது ஒன்றாகும் அது
வாழ்க்கையின் சுவையுள்ள இளம்பருவம்
பெண் மற்றும் குழு :
கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி….
பெண் :
உயிருள்ள துணையுள்ள பூஞ்செடிகள்
இளங் காதலின் யவ்வன குலக்கொடிகள்
இனித்திடும் கலைகளும் மேன்மை பெற
இசை வஞ்சியர் மனதிலே ஒளி தோன்ற…
பெண் மற்றும் குழு :
கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி….
Kovai Sevvithazh - English Lyrics
Female :
Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Chorus :
Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Female :
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Chorus :
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Female and Chorus :
Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Female :
Aasai tharungadhai namadhaagum
Kan asaiyum kaadhalukkinaiyaagum
Aanandhamaandhu ondraagum
Adhu vaazhkaiyin suvaiyulla ilam paruvam
Female and Chorus :
Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Female :
Uyirulla thunaiyulla poonjedigal
Ilangaadhalin yavvana kulakodigal
Inithidum kalaigalum menmai pera
Isai vanjiyar manadhilae oli thondra
Female and Chorus :
Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi