Tamil Lyrics

Dei Maganey (Reprise) song lyrics

Movie — Paranthu Po

Singer(s) — Sathya Prakash

Lyricist — Madhan Karky

Dei Maganey (Reprise) - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
நான் சொல்ல போறதெல்லாம்
உனக்கு புரியுமான்னு தெரியல
ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல

ஆண் :
உன் படிப்புக்காக கடன் வாங்கி
உன் சிரிப்ப பாக்க கடன் வாங்கி
உன் ஆசையில் பாதிய தீக்காம
என் ஒவ்வொரு நாளும் நொறுங்குதடா

ஆண் :
பிச்சை எடுக்குற பிள்ளைங்கள பார்த்தா
ஒரு அச்சம் என் நெஞ்சை அடைக்குதுடா
உன்ன அப்படி பார்த்திடுவேனான்னு நெனைச்சாலே
உயிர் நொறுங்குதுடா

ஆண் :
டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ ஓஓ
எக்ஸ் ஓ எக்ஸ் ஓ

ஆண் :
நீ பீட்சா கேட்கும் போதெல்லாம்
உன்ன வெட்டதான்டா தோணும்
நீ பர்கர் திண்ணும் போதெல்லாம்
உன்ன குட்டதான்டா தோணும்

ஆண் :
உன்ன அடிக்கவும் முடியல
எனக்கு நடிக்கவும் தெரியல
உன் கொரியன் பாட்ட போல
எனக்கு எதுவுமே புரியல

ஆண் :
பைவ் ஸ்டார் ஹோட்டல்ல பாக்காத
தங்க முடியுமா கேக்காத
இன்னொரு கனவா நீ சொன்னா
என் உலகம் ஒடஞ்சு போகுமடா

ஆண் :
டேய் மகனே டேய் மகனே
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ

ஆண் :
பள்ளி போகுற பிள்ளைங்க பார்த்தா
ஒரு கேள்வி என் தொண்டைய அடைக்குதடா
அடைக்குதடா அடைக்குதடா
நல்ல பள்ளியில் சேர்த்திருக்கேன்னா
நெனைச்சாலே மனம் கலங்குதடா
கலங்குதடா கலங்குதடா

ஆண் :
உன் படிப்புக்காக கடன் வாங்கி
உன் சிரிப்ப பாக்க கடன் வாங்கி
உன் ஆசையில் பாதிய தீக்காம
என் ஒவ்வொரு நாளும் நொறுங்குதடா
ஒவ்வொரு நாளும் முடியும் போதும்
இன்னும் கொஞ்சம் வலிக்குதடா
எங்க போனாலும் பயம் துரத்தி
என் இதயத்தை ரெண்டா கிளிக்குதடா

ஆண் :
டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
எக்ஸ் ஓ எக்ஸ் ஓ ஓஒ…ஓ….

ஆண் :
டேய் மகனே என் அன்பு மகனே
நான் கோவப்பட்ட புரிஞ்சிக்கோ
புரியாட்டி மன்னிச்சிக்கோ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூ டா எக்ஸ் ஓ எக்ஸ் ஓ ஓஓ
எக்ஸ் ஓ எக்ஸ் ஓ

Dei Maganey (Reprise) - English Lyrics

Music Director :

Santhosh Dhayanithi

Lyricist :

Madhan Karky

Male :

Dei magane en anbu magane

Naan kovapatta purinjikko

Puriyatti mannichikko

Naa solla poradhellam

Unakku puriyumaannu theriyala

Aanaalum ennaala sollaama irukka mudiyala

Male :

Un padippukaaga kadan vaangi

Un sirippa paaka kadan vaangi

Un aasaiya paadhi theekkama

En vovvoru naalum norungudhudaa

Male :

Pichai edukkura pillainga paartha

Oru acham en nenjai adaikkudhudaa

Unna appadi paarthiduvenaannu nenachale

Uyir norungudhudaa

Male :

Dei magane en anbu magane

Naan kovapatta purinjikko

Puriyattiyum mannichikko

Love you daa xoxo

Love you daa xoxo

Xoxo ooo xo xo

Male :

Nee pizza ketkkum bodhellam

Unna vetta thaan da thonum

Nee burger thinnum bodhellaam

Unna kutta thaan daa thonum

Male :

Unna adikkavum mudiyala

Enakku nadikkavum theriyala

Un korean patta pola

Enakku edhuvume puriyala

Male :

Five star hotel ah pakkaadha

Thanga mudiyuma kekkadha

Innoru kanava nee sonna

En ulagam odanju pogumadaa

Male :

Dei magane dei magane

Love you daa xoxo

Love you daa xoxo

Love you daa xoxo

Love you daa xoxo

Male :

Palli pogura pillainga paartha

Oru kelvi

En thondaya adaikkudhadaa

Adaikkudhadaa adaikkudhadaa adaikkudhadaa

Nalla palliyil serthirukkaen naa

Nenaichaale manam kalangudhadaa

Kalangudhadaa kalangudhadaa kalangudhadaa

Male :

Un padippukaaga kadan vaangi

Un sirippa paaka kadan vaangi

Un aasaiya paadhi theekkama

En vovvoru naalum norungudhudaa

Vovvoru naalu mudiyum bothum

Innum konjam valikkudhudaa

Engu ponaalum bayam thurathi

En idhayatha rend kilikkudhadaa

Male :

Dei magane en anbu magane

Naan kovapatta purinjikko

Puriyattiyum mannichikko

Love you daa xoxo

Xoxo ooo

Male :

Dei magane en anbu magane

Naan kovapatta purinjikko

Puriyattiyum mannichikko

Love you daa xoxo

Love you daa xoxo

Xoxo ooo xo xo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dei Maganey (Reprise)

Which movie does the song Dei Maganey (Reprise) belong to?

The song Dei Maganey (Reprise) is from the movie Paranthu Po.

Who is the music director of Dei Maganey (Reprise)?

The music for Dei Maganey (Reprise) is composed by Unknown.

Who wrote the lyrics for Dei Maganey (Reprise)?

The lyrics for Dei Maganey (Reprise) are penned by Madhan Karky.

Who sang the Dei Maganey (Reprise) song?

Dei Maganey (Reprise) is sung by Sathya Prakash.

Related Songs