Intha Vennila - தமிழ் பாடல் வரிகள்
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
பெண் :
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
சுகம் சுகம் எனும்
சுவை தரும் சங்கீதம் பாட
இந்த வெண்ணிலா என்று வந்தது…
என்று வந்தது…
பெண் :
இதயமெனும் வானிலே
புதிய உறவு சிறகை விரிக்க
கனவு எனும் தேரிலே
இனிய மனது மயங்க மயங்க
பெண் :
இதயமெனும் வானிலே
புதிய உறவு சிறகை விரிக்க
கனவு எனும் தேரிலே
இனிய மனது மயங்க மயங்க
பெண் :
ஒரு பாதை இல்லையே
மறு பாதை போடலாம்
உன் வாழ்க்கை பாதையில்
பூந்தென்றல் வீசலாம்
பெண் :
ஒரு பாதை இல்லையே
மறு பாதை போடலாம்
உன் வாழ்க்கை பாதையில்
பூந்தென்றல் வீசலாம்
பெண் :
எனது கதையில்
புதிய திருப்பம் எழுத வந்த
பூங்காற்றும் நீதானே
பெண் :
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்குது
பெண் :
புது வசந்தம் தோன்றினால்
மலர்கள் மலரும் மதுவும் பொழியும்
உனது மனம் மாறினால்
கவலை விலகும் அமைதி நிலவும்
பெண் :
புது வசந்தம் தோன்றினால்
மலர்கள் மலரும் மதுவும் பொழியும்
உனது மனம் மாறினால்
கவலை விலகும் அமைதி நிலவும்
பெண் :
நீ போடும் ஓவியம்
தேனூறும் காவியம்
நீயின்றி வாழ்விலே
எனக்கேது ஆலயம்
பெண் :
நீ போடும் ஓவியம்
தேனூறும் காவியம்
நீயின்றி வாழ்விலே
எனக்கேது ஆலயம்
பெண் :
எனது இதயம்
உனக்கு புரியும் இளைய மயில்
என் வாழ்க்கை உன்னோடு
பெண் :
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
பெண் :
இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
சுகம் சுகம் எனும்
சுவை தரும் சங்கீதம் பாட
இந்த வெண்ணிலா என்று வந்தது…
என்று வந்தது…
Intha Vennila - English Lyrics
Female :
Indha vennilaa endru vandhadhu
Endhan paadalai nindru ketkkudhu
Indha vennilaa endru vandhadhu
Endhan paadalai nindru ketkkudhu
Sugam sugam yenum
Suvai tharum sangeetham paada
Indha vennilaa endru vandhadhu
Endru vandhadhu…..
Female :
Idhayam yenum vaanilae
Pudhiya uravu siragai virikka
Kanavu yenum thaerilae
Iniya mandhu mayanga mayanga
Female :
Idhayam yenum vaanilae
Pudhiya uravu siragai virikka
Kanavu yenum thaerilae
Iniya mandhu mayanga mayanga
Female :
Oru paadhai illaiyel
Maru paadhai podalaam
Un vaazhkkai paadhaiyil
Poonthendral veesalaam
Female :
Oru paadhai illaiyel
Maru paadhai podalaam
Un vaazhkkai paadhaiyil
Poonthendral veesalaam
Female :
Enadhu kadhaiyl
Pudhiya thiruppam
Ezhudha vandha poongaatrum
Nee thaanae
Female :
Indha vennilaa endru vandhadhu
Endhan paadalai nindru ketkkudhu
Female :
Pudhu vasantham thondrinaal
Malargal malarum madhuvum pozhiyum
Unadhu manam maarinaal
Kavalai vilagum amaidhi nilavum
Female :
Pudhu vasantham thondrinaal
Malargal malarum madhuvum pozhiyum
Unadhu manam maarinaal
Kavalai vilagum amaidhi nilavum
Female :
Nee podum oviyam
Thaenoorum kaaviyam
Nee indri vaazhvilae
Enakkedhu aalayam
Female :
Nee podum oviyam
Thaenoorum kaaviyam
Nee indri vaazhvilae
Enakkedhu aalayam
Female :
Enadhu idhayam
Unakku puriyum
Ilaiya mayil en vaazhkkai unnodu
Female :
Indha vennilaa endru vandhadhu
Endhan paadalai nindru ketkkudhu
Indha vennilaa endru vandhadhu
Endhan paadalai nindru ketkkudhu
Sugam sugam yenum
Suvai tharum sangeetham paada
Indha vennilaa endru vandhadhu
Endru vandhadhu….