Nooraandu Kaalam - தமிழ் பாடல் வரிகள்
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட
குழு :
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
பெண் :
தாழை மலரே தங்க நிலவே
தாய்மை என்பது மங்களம்
வாழ்வு கொடுத்து வளையல் கொடுத்து
தலைவன் கொடுத்தான் குங்குமம்
பெண் :
அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
குழு :
அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
பெண் :
ஆராரோ தாலேலோ
பாடப் போகும் தாயே
குழு :
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட
குழு :
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
Nooraandu Kaalam - English Lyrics
Female :
Nooraandu kaalangal
Nee vaazha vendum
Nee paadum thaalaattu
Oor ketkka vendum
Madi pillai varuvaan
Mani maarbil thavazhvaan
Thaalaelo paada
Chorus :
Nooraandu kaalangal
Nee vaazha vaendum
Female :
Thaazhai malarae
Thanga nilavae
Thaaimai enbadhu mangalam
Vaazhvu koduthu valaiyal koduthu
Thalaivan koduthaan kungumam
Annai aagum naal idhu
Nalla kaalam ver edhu
Chorus :
Annai aagum naal idhu
Nalla kaalam ver edhu
Female :
Aaraaro thaalaelo
Paada pogum thaayae
Chorus :
Nooraandu kaalangal
Nee vaazha vendum
Nee paadum thaalaattu
Oor ketkka vendum
Madi pillai varuvaan
Mani maarbil thavazhvaan
Thaalaelo paada
Chorus :
Nooraandu kaalangal
Nee vaazha vendum
Nee paadum thaalaattu
Oor ketkka vendum