Tamil Lyrics

Maalaigal Idam song lyrics

Movie — December Pookal

Singer(s) — P. Jayachandrana nd K. S. chithra

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Maalaigal Idam - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஆஆ…..ஆஅ….ஆஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ

பெண் :
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே

பெண் :
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்….மங்களம்…..மங்களம்…..

ஆண் :
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே

ஆண் :
நெஞ்சிலே தாலாட்டும்
நெடுநாள் ஆசை
இன்றுதான் கோவிலில்
முதல் நாள் பூஜை

ஆண் :
நெஞ்சிலே தாலாட்டும்
நெடுநாள் ஆசை
இன்றுதான் கோவிலில்
முதல் நாள் பூஜை

பெண் :
தொட்டு விட்டுப் போகாமல்
தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல்
தோளோடு மோத

ஆண் :
தாகங்கள் வரும் மோகங்கள்
இனி தத்தளிக்கும்

பெண் :
ம்ம்ம்….தேகங்கள் கருந்தேகங்கள்
வெள்ளி முத்தெடுக்கும்

ஆண் :
ம்ம்ம்… தந்த சுகம்
கண்ட மனம் சந்தம் படித்திடும்
சொந்தம் இனித்திடும்

பெண் :
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே

ஆண் :
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே

குழு :
……………….

பெண் :
கண்களும் தூங்காமல்
கனவில் வாழும்
கைகளில் கங்கையும்
கலக்கும் நாளும்

பெண் :
கண்களும் தூங்காமல்
கனவில் வாழும்
கைகளில் கங்கையும்
கலக்கும் நாளும்

ஆண் :
கட்டிலறை நாள்தோறும்
கவிதைகள் பாடும்
விட்டு விடக் கூடாமல்
விடி காலை கூடும்

பெண் :
ஆரங்கள் பரிவாரங்கள்
பல அற்புதங்கள்

ஆண் :
ம்ம்ம்… எண்ணங்கள் பல
வண்ணங்கள் எழில் சித்திரங்கள்

பெண் :
ம்ம்ம்… இன்று முதல்
இன்னிசைகள் இங்கு பிறந்திடும்
எங்கும் பறந்திடும்

ஆண் :
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே

பெண் :
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்….மங்களம்…..மங்களம்…..

பெண் :
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே

Maalaigal Idam - English Lyrics

Chorus :

…………………………………

Female :

Maalaigal idam

Maarudhu maarudhu

Mangala naalilae

Mangaiyin tholgalai

Koodudhu koodudhu

Aanandhamaagavae

Pongidum mangalam engengum

Thanguga thanguga endrendrum

Mangalam mangalam mangalam ..mm..

Male :

Maalaigal idam

Maarudhu maarudhu

Mangala naalilae

Mangaiyin tholgalai

Koodudhu koodudhu

Aanandhamaagavae

Male :

{Nenjilae thaalaattum

Nedu naal aasai

Indru thaan kovilil

Mudhal naal poojai} (2)

Female :

Thottu vittu pogaamal

Thodarum kaadhal

Pattu vizhi moodaamal

Tholodu modha

Male :

Dhaagangal varum mogangal

Ini thaththalikkum

Female :

Mm…mmm..mm..mm..

Dheganghal karum megangal

Velli muththedukkum

Male :

Mm…mm..mm..mm..

Thandha sugam kanda manam

Sandham padithidum

Sondham inithidum

Female :

Maalaigal idam

Maarudhu maarudhu

Mangala naalilae

Male :

Mangaiyin tholgalai

Koodudhu koodudhu

Aanandhamaagavae

Chorus :

Lulululululululululu….

Thandhana thandhananaa thandhananaa

Thandhana thandhananaa thandhananaa

Thandhana thandhananaa thandhananaa

Thandhana thandhananaa thandhananaa

Thandhanananana thandhana thandhana

Thandhanananana thandhana thandhananaa…

Female :

{Kangalum thoongaamal

Kanavil vaazhum

Kaigalil gangaiyum

Kalakkum naalum} (2)

Male :

Kattilarai naal thorum

Kavidhaighal paadum

Vittu vida koodaamal

Vidi kaalai koodum

Female :

Aarangal parivaarangal

Pala arpudhangal

Male :

Mmm..mm…mm…mm..

Ennangal pala vannangal

Ezhil chithirangal

Female :

Mmm..mm…mm..mmm..

Indru mudhal innisaigal

Ingu pirandhidum

Engum parandhidum

Male :

Maalaigal idam

Maarudhu maarudhu

Mangala naalilae

Mangaiyin tholgalai

Koodudhu koodudhu

Aanandhamaagavae

Pongidum mangalam engengum

Thanguga thanguga endrendrum

Mangalam mangalam mangalam ..mm..

Female :

Maalaigal idam

Maarudhu maarudhu

Mangala naalilae

Mangaiyin tholgalai

Koodudhu koodudhu

Aanandhamaagavae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maalaigal Idam

Which movie does the song Maalaigal Idam belong to?

The song Maalaigal Idam is from the movie December Pookal.

Who is the music director of Maalaigal Idam?

The music for Maalaigal Idam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Maalaigal Idam?

The lyrics for Maalaigal Idam are penned by Gangai Amaran.

Who sang the Maalaigal Idam song?

Maalaigal Idam is sung by P. Jayachandrana nd K. S. chithra.

Related Songs

Movie — December Pookal

Music Director — Ilayaraja

Movie — December Pookal

Music Director — Ilayaraja

Movie — December Pookal

Music Director — Ilayaraja

Movie — December Pookal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja