Tamil Lyrics

Aadi Paru Mangatha song lyrics

Movie — May Madham

Singer(s) — G. V. Prakash Kumar, T. K. Kala, Suneeta Rao

Lyricist — Vairamuthu

Music Director — A. R. Rahman

Aadi Paru Mangatha - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் சுனிதா ராவ்

இசை அமைப்பாளர் :

ஏ. ஆர். ரகுமான்

பெண் :
……………………………………….

ஆண் :
ஜாக்கி எடுத்து வை
ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஆண் :
வை ராஜா வை வை ராஜா
வை வை ராஜா வை
வை ராஜா வை வை ராஜா
வை வை ராஜா வை

பெண் :
ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

பெண் :
எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

பெண் :
ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

குழு :
{ஹுஸ்சேரே ஹுஸ்சேரே
ஹுஸ்சேரே ஹுஸ்சேரே
ஹுஸ்சேரே ஹுஸ்சேரேரே ஹுஸ்சேரே} (2)

ஆண் :
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

பெண் :
என்னென்ன நம்பர் வேணும்
என்னக் கேளடி சும்மா
எதுவும் தருவேன் அம்மா
ஒன்பதாம் நம்பர் மட்டும்
இங்கே ஒட்டாதம்மா
விவரங் கேளு சும்மா

பெண் :
என்னாட்டம் விளையாடு
தப்பாட்டம் கூடாது
நம்பர்கள் சதி செஞ்சா
நண்பர் மேல் தப்பேது

பெண் :
இது போல ஆட்டம் ஆடி
இந்தியா வின் கடன் தீர்ப்பேன்
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி
சொர்கம் சென்று விலை கேட்பேன்

பெண் :
பொன் கூண்டை விட்டு
நான் வானம் வந்த பட்சி
வானத்தை தாண்டி
புது வாழ்க்கை வாழும் கட்சி.

பெண் :
எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

பெண் :
ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா
ஹோ ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

பெண் :
எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

பெண் :
…………………………………………..

ஆண் :
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

பெண் :
பிரிக்காத சீட்டுக்கட்டா
மின்னும் போதை வன்னம்
அச்சு வெல்ல கன்னம்
உன்னோடு எந்த ஆணும்
தோக்க தானே வேணும்
ஆஹா என்ன ஞானம்

பெண் :
இது வரை என்னாச்சு
என் வாழ்க்கை வீனாச்சு
சொந்தத்தில் சுவாசிச்சு
அட ரொம்ப நாளாச்சு

பெண் :
என் கால்கள் எங்கும் போகும்
தட்டி கேட்க கூடாது
என் வேர்கள் எங்கும் போகும்
கட்டி போட கூடாது

பெண் :
வார்த்தைகள் கற்க
நான் பள்ளிக்கூடம் சென்றேன்
வாழ்க்கையை கற்க
நான் வாசல் தாண்டி வந்தேன்

பெண் :
எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

பெண் :
……………………………………………..

பெண் :
ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

பெண் :
எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

Aadi Paru Mangatha - English Lyrics

Female :

Oouuuu…..uuuu….ohoo….aaa…

Uuuuhuuu….uuuuu…….

Male :

Jackie eduthu vai raja eduthu vai

Rani eduthu vai ace eduthu vai

Vai raja vai vai raja vai vai raja vai

Vai raja vai vai raja vai vai raja vai

Female :

Aadi paru mangatha

Enai vandhu ada sonnadhu calcutta

Heart-in aaru jeyichacha

Jeyikkira spade yezhu engatha

Female :

Ettu madi veedu katta

Kotta pogudhadi nottu

Nan thottadhellam vettri agum

Vandhupodu vottu

Female :

Aadi paru mangatha

Enai vandhu ada sonnadhu calcutta

Heart-in aaru jeyichacha

Jeyikkira spade yezhu engatha..aa…

Chorus :

{Huserae huserae

Huserae huserae

Huserae huseraerae husserae} (2)

Male :

Jackie eduthu vai raja eduthu vai

Rani eduthu vai

Jackie eduthu vai raja eduthu vai

Ace eduthu vai

Female :

Ennenna number venum

Enna keladi summa

Edhuvum tharuven amma

Onbadham number mattum

Ingae otta dhamma

Vivaram kelu summa

Female :

Ennattam vilaiyadu

Thappattam koodadhu

Numbergal sadhi senja

Nanbarmel thappedhu

Female :

Idhu pola attam adi

India-vin kadan therppen

Sondhathil rocket vangi

Sorgam sendru vilai ketpen

Female :

Ponn koondai vittu

Naan vanam vandha patchi

Vaanathai thaandi

Pudhu vazhkkai vazhum katchi

Female :

Ettu madi veedu katta

Kotta pogudhadi nottu

Naan thottadhellam vettri agum

Vandhu podu vottu

Female :

Aadi paru mangatha

Enai vandhu ada sonnadhu calcutta

Oh heart-in aaru jeyichacha

Jeyikkira spade yezhu engatha…aaa…

Female :

Ettu madi veedu katta

Kotta pogudhadi nottu

Naan thottadhellam vettri agum

Vandhu podu vottu

Female :

Huuu…uu….huuu…ooo…..ooo….

Male :

Jackie eduthu vai raja eduthu vai

Rani eduthu vai

Jackie eduthu vai raja eduthu vai

Ace eduthu vai

Female :

Pirikkaadha seettukkatta

Minnum bodhai vannam

Achu vella kannam

Female :

Unnodu endha aanum

Thokka thanae venum

Ahhah enna gnyanam

Female :

Idhu varai ennachu

En vazhkkai veenachu

Sondhathil swasichu

Ada romba naalachu

Female :

En kalgal engum pogum

Thatti ketkka koodadhu

En vergal engum pogum

Katti poda koodadhu

Female :

Varthaigal karkka

Naan pallikkoodam sendren

Vazhkkaiyai karkka

Naan vaasal thandi vandhen

Female :

Ettu madi veedu katta

Kotta pogudhadi nottu

Naan thottadhellam vettri agum

Vandhu podu vottu

Female :

Huuu…uu….huuu…ooo…..ooo….

Ooooo…….ooooo……..

Female :

Aadi paru mangatha

Enai vandhu ada sonnadhu calcutta

Oh heart-in aaru jeyichacha

Jeyikkira spade yezhu engatha…aaa…

Female :

Ettu madi veedu katta

Kotta pogudhadi nottu

Naan thottadhellam vettri agum

Vandhu podu vottu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadi Paru Mangatha

Which movie does the song Aadi Paru Mangatha belong to?

The song Aadi Paru Mangatha is from the movie May Madham.

Who is the music director of Aadi Paru Mangatha?

The music for Aadi Paru Mangatha is composed by A. R. Rahman.

Who wrote the lyrics for Aadi Paru Mangatha?

The lyrics for Aadi Paru Mangatha are penned by Vairamuthu.

Who sang the Aadi Paru Mangatha song?

Aadi Paru Mangatha is sung by G. V. Prakash Kumar, T. K. Kala, Suneeta Rao.

Related Songs

Movie — May Madham

Music Director — A.R. Rahman

Movie — May Madham

Music Director — A. R. Rahman

Movie — May Madham

Music Director — A. R. Rahman

Movie — May Madham

Music Director — A. R. Rahman

Movie — I

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Kadhalan

Music Director — A. R. Rahman