Nane Un Kaathali - தமிழ் பாடல் வரிகள்
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
பெண் :
நான்தானே உன் பிருந்தாவனம்
வா வா கண்ணனே…..
நான்தானே உன் புல்லாங்குழல்
வா வா மன்னனே…..
குழு :
தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….
ஹேய் தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….
ஆண் :
வானவில்லை போலவே
பெண் வண்ணமே
தேனை அள்ளி ஊட்டுதே
உன் கன்னமே
பெண் :
ஹா நீலவண்ண
கண்ணனே என் மன்னனே
நீங்கிடாமல் கூடவா
என் தேவனே
ஆண் :
ஜாதிப்பூ பெண் போல்
முன்னாலே வந்து
ஆடிப் பாடுதே
பெண் :
உள்ளூறும் தேனை
மோகம் கொண்டுதான்
தன்னாலே வந்து ஊட்டுகின்றதே
ஆண் :
அட வாவாவாவா…
பெண் :
என் காதல் ராஜா
வாவாவாவா காதல் ராஜா
வண்டு போல பூவைத் தேடு…
பெண் :
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
பெண் :
ஆச நச்சரிக்குது
அது தானா தத்தளிக்குது
ஆண் :
ஹேய் மோகம்
கொக்கரிக்குது அது லேசா
எச்சரிக்குது ஹாஹா
பெண் :
முங்கி முங்கி முத்தெடுத்து
என்னைக் கொஞ்சம் தொட்டெடுத்து
அள்ளிக் கொள்ளு ராஜராஜனே…..
ஆண் :
ஆஹா ஆஹா
உன்னைக் கொஞ்சம்
தொட்டுக் கொள்ள
பொன்னப் போல ஒட்டிக் கொள்ள
கண்ணக் காட்டு காதல் தேவியே
பெண் :
வந்ததிப்போ லாபமின்னு
வாங்கிக் கொள்ளுறேன்
ஆண் :
வாடிப் புள்ள உன்னைக்
கொஞ்சம் தாங்கிக் கொள்ளுறேன்
பெண் :
மாமா மாமா
ஆண் :
அட ஏம்மா ஏம்மா
பெண் :
அட மாமா மாமா
ஆண் :
ஏம்மா ஏம்மா
பெண் :
வாசம் பட்டு வாடி நிக்கிறேன்…..
பெண் :
காலை மாலை
யாவிலும் உன் ஞாபகம்
காதல் ராகம் பாடிடும்
நான் உன்னிடம்
ஆண் :
உன்னையன்றி யாரையும்
கண் பார்க்குமோ
உன் போல யாருமே
பெண் ஆகுமோ
பெண் :
உன்னிலே எனை
ஒன்றாகச் சேர்த்து
ஊஞ்சல் ஆடினேன் கண் மூடி
இந்த நெஞ்சிலே
தினம் உன்னோடு
நானும் நாளும் கூடினேன்
ஆண் :
நீ வாவா ராணி
நான் காதல் தேனீ
வாவா ராணி காதல் தேனீ
வந்து வந்து அள்ளிக் கொள்ளு
பெண்கள் :
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
பெண்கள் :
நான்தானே உன் பிருந்தாவனம்
வா வா கண்ணனே…..
நான்தானே உன் புல்லாங்குழல்
வா வா மன்னனே…..
பெண் :
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
குழு :
தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….
ஹேய் தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….
பெண்கள் :
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
Nane Un Kaathali - English Lyrics
Female :
Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari
Female :
Naan thaanae
Un brindhaavanam
Vaa vaa kannanae
Naan thaanae
Un pullaanguzhal
Vaa vaa mannanae
Chorus :
Dhayam onnu dhayam
Dhayam onnu thaan
Hoi dhayam onnu dhayam
Dhayam onnu thaan
Male :
Vaanavillai polavae
Penn vannamae
Thaenai alli oottudhae
Un kannamae
Female :
Haa neela vanna kannanae
En mannanae
Neengidaamal kooda vaa
En dhevanae
Male :
Jaaadhipoo penn pol
Munnaalae vandhu
Aadi paadudhae
Female :
Uloorum thaenai
Mogam kondu thaan
Thannaalae vandhu ootugindrathae
Male :
Ada vava vava
Female :
En kaadhal raaja
Vava vava kaadhal raaja
Vandu pola poovai thedu…
Female :
Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari
Female :
Aasa nacharikkudhu
Adhu thaana thathalikkudhu
Male :
Hey mogam kokkarikkudhu
Adhu lesa echarikkudhu haa haa
Female :
Mungi mungi mutheduthu
Ennai konjam thotteduthu
Alli kollu raaja raajanae
Male :
Ahaa ahaa
Unnai konjam thottu kolla
Ponna pola otti kolla
Kanna kaattu kaadhal dheviyae
Female :
Vandhathippo laabaminnu
Vaangi kolluren
Male :
Vaadi pulla unna konjam
Thaangi kolluren
Female :
Maama maamaa
Male :
Ada yemmaa yemmaa
Female :
Maama maamaa
Male :
Yemmaa yemmaa
Female :
Vaasam pattu vaadi nikkuren
Female :
Kaalai maalai yaavilum
Un nyabagam
Kaadhal raagam paadidum
Naan unnidam
Male :
Unnaiyindri yaaraiyum
Kann paarkkumo
Un pola yaarumae
Penn aagumo
Female :
Unnilae ennai
Ondraaga serththu
Oonjal aadinen
Kann moodi indha nenjilae
Dhinam unnodu
Naanum naalum koodinen
Male :
Nee vaa vaa raani
Naan kaadhal thaeni
Vaa vaa raani kaadhal thaeni
Vandhu vandhu alli kollu
Female :
Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari
Female :
Naan thaanae
Un brindhaavanam
Vaa vaa kannanae
Naan thaanae
Un pullaanguzhal
Vaa vaa mannanae
Females :
Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari
Females :
Naan thaanae
Un brindhaavanam
Vaa vaa kannanae
Naan thaanae
Un pullaanguzhal
Vaa vaa mannanae
Female :
Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari
Chorus :
Dhayam onnu dhayam
Dhayam onnu thaan
Hoi dhayam onnu dhayam
Dhayam onnu thaan
Females :
Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari