Tamil Lyrics

Eppadiyappa Idhu Eppadiyappa song lyrics

Movie — Veerathi Veeran

Singer(s) — S. Janaki

Lyricist — Puratchi Dasan

Music Director — Rajan Nagendra

Eppadiyappa Idhu Eppadiyappa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
எப்படியப்பா இது எப்படியப்பா
எப்படியப்பா ஹோய் இது எப்படியப்பா
சின்ன பொம்பள உன்ன விரும்புனா
சீ சீ போடி போ கோபிக்கலாமா…
எப்படியப்பா இது எப்படியப்பா
அஹஹஹா ஆஹ்ஹ்ஹ ஹோஓஓஓஓ
அஹஹஹா ஆஹ்ஹ்ஹ ஹோஓஓஓஓ

பெண் :
உறவு சொன்னது புரியுமா ஒரு
ஊமைப் பெண்ணின் கதை தெரியுமா ஹோய்….ஹோய்
உறவு சொன்னது புரியுமா ஒரு
ஊமைப் பெண்ணின் கதை தெரியுமா
பறவை துடிப்பதை கண்டதால் உன்
மனதில் உணர்ச்சிகள் தோன்றுமா

பெண் :
ஆசைக் கொண்டவள் மயங்கி வந்தாள்…ஆ…
ஆசைக் கொண்டவள் மயங்கி வந்தாள்
ஆனந்தம் கொண்டாள் தயங்கி நின்றாள்
எப்படியப்பா ஹாஹ் இது எப்படியப்பா
எப்படியப்பா ஹோய் இது எப்படியப்பா…

பெண் :
மறைந்து நிற்பதும் நாணமா அது
கனிந்த காதலின் மோகமா ஹோய்…ஹோய்
மறைந்து நிற்பதும் நாணமா அது
கனிந்த காதலின் மோகமா
பருவ ஏக்கமும் தீருமா எனைத்
தழுவி சேர்க்கவும் தயக்கமா

பெண் :
சிவந்த கன்னி செங்கனி பொன்னி
சிவந்த கன்னி செங்கனி பொன்னி
திண்டாடி நிற்பதை பாராயோ எண்ணி
எப்படியப்பா ஹாஹ் இது எப்படியப்பா
சின்ன பொம்பள உன்ன விரும்புனா
சீ சீ போடி போ கோபிக்கலாமா…
எப்படியப்பா இது எப்படியப்பா

பெண் :
ஹோய் ஹஹஹா ஹிஹி ஹிஹி
ஹோய்…ஆஹாஹ்ஆஹாஹ்….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….ஹோயா
கிடு கிடு கிடு கிடு கிடு கிடு…….

Eppadiyappa Idhu Eppadiyappa - English Lyrics

Female :

Eppadiyappa idhu eppadiyappa

Eppadiyappa hoi idhu eppadiyappa

Chinna pombala unna virumbunaa

Chi chi podi poo kobikkalaamaa

Eppadiyappa idhu eppadiyappa

Aahahahahah aahahahaha hoo oo oo oo

Aahahahahah aahahahaha hoo oo oo oo

Female :

Uravu sonnadhu puriyumaa

Oru oomai pennin kadhai theriyuma hoi hoi

Uravu sonnadhu puriyumaa

Oru oomai pennin kadhai theriyuma

Paravai thudipadhai kandathaal

Un manadhil unarchigal thondrumaa

Female :

Aasai kondaval mayangi vandhaal..aa…

Aasai kondaval mayangi vandhaal..

Aanandham kondaal thayangi nindraal

Eppadiyappa idhu eppadiyappa

Eppadiyappa hoi idhu eppadiyappa

Female :

Marainthu nirpathum naanama adhu

Kanindha kaadhalin mogama hooi hooi

Marainthu nirpathum naanama adhu

Kanindha kaadhalin mogama

Paruva yekkamum theerumaa enai

Thazhuvi serkkavum thayakkama

Female :

Sivandha kanni sengani ponni…ee…

Sivandha kanni sengani ponni..

Thindaadi nirpathai paaraayoo enni

Eppadiyappa idhu eppadiyappa

Chinna pombala unna virumbunaa

Chi chi podi poo kobikkalaamaa

Eppadiyappa idhu eppadiyappa

Female :

Hooi hahahaha haa haa haahe

Aahaahaahaaa he he he

Hoi aahaaha aahaaha

Hoi hoi hoi hoi hoi hoiyaa

Kidu kidu kidu kidu kidu kidu..eeyeeaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Eppadiyappa Idhu Eppadiyappa

Which movie does the song Eppadiyappa Idhu Eppadiyappa belong to?

The song Eppadiyappa Idhu Eppadiyappa is from the movie Veerathi Veeran.

Who is the music director of Eppadiyappa Idhu Eppadiyappa?

The music for Eppadiyappa Idhu Eppadiyappa is composed by Rajan Nagendra.

Who wrote the lyrics for Eppadiyappa Idhu Eppadiyappa?

The lyrics for Eppadiyappa Idhu Eppadiyappa are penned by Puratchi Dasan.

Who sang the Eppadiyappa Idhu Eppadiyappa song?

Eppadiyappa Idhu Eppadiyappa is sung by S. Janaki.

Related Songs