Yaei Pora Pora - தமிழ் பாடல் வரிகள்
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் :
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் :
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா…..
ஆண் :
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் :
கன்னங்கறுப்பு சேலை
அடி செக்க செவப்பு ரவிக்கை
கண்ணே நீயும்தான்டி
நம்ம கட்சியிலே இருக்கே
ஆண் :
கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன்
காலமெல்லாம் ஒண்ணாக வா
கொக்கரிக்கும் சேவலைத்தான்
சூப்பு வச்சுக் கொண்டாரவா
ஆண் :
ஆத்தா கிட்டப் பாத்தா
இவ அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா…
ஆண் :
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் :
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா…..
ஆண் :
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் :
நாத்த புடிங்கி நட்டு
என்னை பாத்து சிரிக்கும் சிட்டு
கன்னம் சுறா புட்டு
ரெண்டு கண்ணும் ரவாலட்டு
ஆண் :
பேச்சி முத்து பேத்தி இவ
பங்குனியில் ஆளானவ
மொத்தத்திலே பார்க்கையிலே
அத்தனைக்கும் தோதானவ
ஆண் :
லேசா இந்த ரோசா நான்
ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா…
ஆண் :
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் :
சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா…..
ஆண் :
ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே….
Yaei Pora Pora - English Lyrics
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male :
Seevi mudichcha chinna kondaiyil
Aavi mudichchu alliyeduththu poraa…
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male :
Kannang karuppu selai
Adi sekka sevappu ravikkai
Kannae neeyumthaandi
Namma katchiyilae irukkae
Male :
Kettathellaam vaangi thaaraen
Kaalamellaam onnaaga vaa
Kokkarikkum sevalaiththaan
Souppu vachchu kondaaravaa
Male :
Aaththa kitta paaththaa
Iva alukki kulukki thalikki kittu poraa…
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male :
Seevi mudichcha chinna kondaiyil
Aavi mudichchu alliyeduththu poraa…
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male :
Naaththa pudingi nattu
Ennai paaththu sirikkum chittu
Kannam suraa puttu
Rendu kannum ravaalattu
Male :
Pechchi muththu peththi iva
Panguniyil aalaanava
Moththathilae paarkaiyilae
Aththanaikkum thothaanava
Male :
Lesaa intha rosaa naan
Orasa orasa odhungikittu poraa
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male :
Seevi mudichcha chinna kondaiyil
Aavi mudichchu alliyeduththu poraa…
Male :
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae….