Vaa Vaa Nee - தமிழ் பாடல் வரிகள்
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
ஆண் :
காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
ஆண் :
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா……
பெண் :
{ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன்
பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா} (2)
பெண் :
கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான்
உறவாட வரும் அல்லவா…..ஆஅ…..
ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ
ஒரு கோடி சுகமல்லவா……ஆஆ…
பெண் :
ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
பெண் :
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
பெண் :
காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
பெண் :
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா…
ஆண் :
{ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டிக்கணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா} (2)
ஆண் :
உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி
பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி
ஆண் :
ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டிக்கணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா
ஆண் :
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
ஆண் :
காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
ஆண் :
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா……
Vaa Vaa Nee - English Lyrics
Male :
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa
Male :
Kaatrum poovum konjum anthi velai
Naanum neeyum santhippomaa naalai
Male :
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa
Female :
{Aappam naan vellai aappam naan
Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa
Moppam yaen innum moppam yaen
Pasi yaeppam teerum naalthaanaiyaa} (2)
Female :
Karuvaattu kozhampodu kal dosaithaan
Uravaada varum allavaa….aaa….
Oru vaatti unai theenda ammaadiyo
Oru kodi sugamallavaa…aaa…..
Female :
Aappam naan vellai aappam naan
Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa
Female :
Kaatrum poovum konjum anthi velai
Naanum neeyum santhippomaa naalai
Female :
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa…
Male :
{Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa
Atta pola ottikkanum thaanaa
Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa
Thottu thaali kattikanum nekkaa} (2)
Male :
Unnodu pinnodu vanthaen naanadi
Pondatti rendaachchu unnaalthaanadi
Male :
Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa
Atta pola ottikkanum thaanaa
Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa
Thottu thaali kattikanum nekkaa
Male :
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa
Male :
Kaatrum poovum konjum anthi velai
Naanum neeyum santhippomaa naalai
Male :
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa……