En Nizhalil - தமிழ் பாடல் வரிகள்
என் நிழலில் உன் தேடலே
உன் அருகில் என் காதலே
என் இமைகள் கண் ரெண்டும்
உன் கரம் தேடுதே
ஆண் :
நான் கேட்கும் மொழி ஆகிறாய்
என் பேச்சில் ஒலி ஆகிறாய்
புரியாத பெண்ணின்
மனதால் சாய்கிறேன்
பெண் :
தினம் ஒரு முறை
உன்னால் இதயம்
ஏனென்று சொல்லாமல் சிதையும்
பெண் :
கனம் கூட கனமாய் நகரும்
தாங்கி கொண்டு இருக்கேன்
கால போக்கில் வண்ணம் மாற
காயம் பட்ட இதயம் மீள
காத்திருந்த காலம் போக
காதல் மீதம் இருக்கும்
பெண் :
ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஹ் ஓஹ் ஓ……
ஆண் :
செடியா செடியா
நெஞ்சுலா முள் குத்துற
உயிர உருவி
நீ ஏன் போகுற
பெண் :
நிலையே இல்லாத
காதலில் தடுமாறுறேன்
பழிய என் மேல்
நீ ஏன் போடுற
ஆண் :
அடி பெண்ணே
இது யார் விட்ட சாபம்
கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும்
மண்ணே அது உரம் தராம போகும் போகும்
பெண் :
என் உயிரே
அது உணர்வற்று போகும்
உறவோ அது நிலை கெட்டு போகும்
மலரே அது பூக்காமல் போகும் போகும்
ஆண் :
என் நிழலில் உன் தேடலே
உன் அருகில் என் காதலே
என் இமைகள் கண் ரெண்டும்
உன் கரம் தேடுதே
ஆண் :
நான் கேட்கும் மொழி ஆகிறாய்
என் பேச்சில் ஒலி ஆகிறாய்
புரியாத பெண்ணின்
மனதால் சாய்கிறேன்
ஆண் :
அடி பெண்ணே
இது யார் விட்ட சாபம்
கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம்
மண்ணே அது உரம் தராம போகும் போகும்
பெண் :
என் உயிரே
அது உணர்வற்று போகும்
உறவோ அது நிலை கெட்டு போகும்
மலரே அது பூக்காமல் போகும் போகும்
En Nizhalil - English Lyrics
Male :
En nizhalil un thedalae
Un arugil en kadhalae
En imaigal kann rendum
Un karam theduthae
Male :
Naan ketkum mozhi aagiraai
En pechil oli aagiraai
Puriyaatha pennin
Manathaal saaigiraen
Female :
Dhinam oru murai
Unnaal idhayam
Yaenenadru sollaamal sithaiyum
Female :
Ganam kooda kanamaai nagarum
Thaangi kondu irukkaen
Kaala pokkil vannam maara
Kaayam patta idhayam meela
Kaaththiruntha kaalam poga
Kadhal meetham irukkum
Female :
Oh oo ooh oo ooh ooh oo….
Male :
Sediyaa sediyaa
Nenjula mul kuththura
Uyira uruvi
Nee yaen pogura
Female :
Nilaiyae illaatha
Kadhalil thadumaaruraen
Pazhiya en mael
Nee yaen podura
Male :
Adi pennae
Idhu yaar vitta saabam
Kannae ini ullukkulla nogum
Mannae adhu uram tharaama pogum pogum
Female :
En uyirae
Adhu unarvattru pogum
Uravo athu nilai kettu pogum
Malare adhu pookkaamal pogum pogum
Male :
En nizhalil un thaedalae
Un arugil en kadhalae
En imaigal kann rendum
Un karam theduthae
Male :
Naan ketkum mozhi aagiraai
En pechil oli aagiraai
Puriyaatha pennin
Manathaal saaigiraen
Male :
Adi pennae
Idhu yaar vitta saabam
Kannae ini ullukkulla nogum
Mannae adhu uram tharaama pogum pogum
Female :
En uyirae
Adhu unarvattru pogum
Uravo athu nilai kettu pogum
Malare adhu pookkaamal pogum pogum