Suttithanam Panna Eli - தமிழ் பாடல் வரிகள்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரனன் நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
குழு :
ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ்
ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ்
ஆண் :
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே…
பெண் :
சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் :
நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு
பெண் :
ஏங்குது மூச்சு
ஆண் :
எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு
பெண் :
நாய் வாலே….
ஆண் :
நிமிர்ந்தாச்சு
பெண் :
ஹ சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் :
நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு
ஆண் :
தள்ளி தள்ளிப் படுத்தது நேத்து
நீயும் நானும் நள்ளிரவில் சண்டைகளை போட்டு
பெண் :
கிட்ட கிட்ட நிக்குறியே பார்த்து
தென்றல் வந்து கிள்ளத்தானே காத்திருக்கு நாத்து
ஆண் :
பாரடி
பெண் :
அஹ்
ஆண் :
பைங்கிளி
பெண் :
ஆஹ்
ஆண் :
யாருன்னு நானும் காட்டுவேன்
பாரடி பைங்கிளி யாருன்னு நானும் காட்டுவேன்
பெண் :
அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா
அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா
பெண் :
சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் :
நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு
பெண் :
ஏங்குது மூச்சு
ஆண் :
எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான்
பெண் :
நாய் வாலே….
ஆண் :
நிமிர்ந்தாச்சு….
பெண் :
கொட்டி கொட்டி கிடக்குது அழகு
நீயும் வந்து தட்ட தட்ட திறந்திடும் கதவு
ஆண் :
ஒட்டி ஒட்டி உரசட்டும் மேனி
பூவைப் போல உன்னை தின்னும் நானுமொரு தேனீ
பெண் :
தேவையா தேடி வா
தாகத்தை நானும் தீர்க்கிறேன்
தேவையா தேடி வா
தாகத்தை நானும் தீர்க்கிறேன்
ஆண் :
அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா
பெண் :
ஆஹ்
ஆண் :
அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா….
பெண் :
சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் :
நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு
பெண் :
ஏங்குது மூச்சு
ஆண் :
எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான்
பெண் :
நாய் வாலே….
ஆண் :
நிமிர்ந்தாச்சு
இருவர் :
லால் லா லால் லா லால்லா
Suttithanam Panna Eli - English Lyrics
Female :
Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan naattilam pengaludanae
Sundhara telungunil paattisaiththi
Thonigal ootti vilaiyaadi varuvom
Chorus :
…………………
Male :
Adi needhaanaa antha kuyil
Yaar veettu sontha kuil
Aaththaadi manasukkulla kaaththaadi
Paranthathae ulagamae marathathae
Female :
Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male :
Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru
Female :
Yaenguthu mochchu
Male :
Enakku ippo mogam vanthaachchu
Female :
Naai vaalae
Male :
Nimirnthaachchu
Female :
Ha Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male :
Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru
Male :
Thalli thalli paduththathu naeththu
Neeyum naanum nalliravil sandaigalai pottu
Female :
Kitta kitta nikkuriyae paarththu
Thendral vanthu killaththaanae kaaththirukku naaththu
Male :
Paaradi
Female :
Ah
Male :
Paingili
Female :
Aah
Male :
Yaarunnu naanum kaattuvaen
Paaradi paingili yaarunnu naanum kaattuvaen
Female :
Appappaa ippaththaan aasai vanthathaa
Appappaa ippaththaan aasai vanthathaa
Female :
Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male :
Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru
Female :
Yaenguthu mochchu
Male :
Enakku ippo mogam vanthaachchu
Female :
Naai vaalae
Male :
Nimirnthaachchu
Female :
Kotti kotti kidakkuthu azhagu
Neeyum vanthu thatta thatta thiranthidum kadhavu
Male :
Otti otti urasattum maeni
Poovai pola unnai thinnum naanumoru thaenee
Female :
Thevaiyaa thaedi vaa
Thaagaththai naanum theerkkiraen
Thevaiyaa thaedi vaa
Thaagaththai naanum theerkkiraen
Male :
Allaththaan killaththaan velai vanthathaa
Female :
Aah
Male :
Allaththaan killaththaan velai vanthathaa
Female :
Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male :
Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru
Female :
Yaenguthu mochchu
Male :
Enakku ippo mogam vanthaachchu
Female :
Naai vaalae
Male :
Nimirnthaachchu
Both :
Laal laa laal laa laallaa