Tharai Irangiya - தமிழ் பாடல் வரிகள்
தரை இறங்கிய
பறவை போலவே மனம்
மெல்ல மெல்ல அசைந்து
போகுதே கரை ஒதுங்கிய
நுரையைப் போலவே என்னுயிா்
தனியே ஒதுங்குகிறதே
பெண் :
தொடத்தொடதொட
தொலைந்து போகிறேன் எடை
எடை மிகக்குறைந்து போகிறேன்
அட இது என்ன உடைந்து சோ்கிறேன்
நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்
ஆண் :
ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா
பெண் :
நதியில் மிதக்கும்
ஓடம் என வானில் அலையும்
மேகம் என மாறத்துடிக்கும்
தேகம் கண்டேன் இதுவும்
புதிய உணா்வு அல்லவா
பெண் :
காதல் பேச்சில்
பொய் பூசுவாய் மயங்கும்
வேளையில் மை பூசுவாய்
விலக நினைத்தால் கண்
வீசுவாய் தவித்தேன் தவித்தேன்
கிடந்து தவித்தேன் தவித்தேன்
தவித்தேன் தவித்தேன் தவித்தேன்
பெண் :
எது எது என்னை
வருடி போவது எது எது
என்னை திருடி போவது
எது எது என்னை முழுதும்
சாய்த்தது நெருப்பும் பனியும்
நெருங்குகிறதே
பெண் :
திரு திருவென
விழித்து பாா்க்கிறேன்
திசை அனைத்திலும்
உன்னை காண்கிறேன்
நொடிக்கொரு முறை
துடித்து போகிறேன்
எனது பெயரையும்
மறந்து நடக்கின்றேன்
ஆண் :
ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா
பெண் :
அருகில் இருந்தால்
உன் வாசனை தொலைவில்
இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே
பெண் :
இதமாய் உணா்ந்தேன்
உன் காதலை முழுதாய் மாறுது
என் வானிலை இருவாில் யாரும்
யாரோ இல்லை கனவும் நினைவும்
இணைந்து வருதே வருதே வருதே
Tharai Irangiya - English Lyrics
Female :
Tharai irangiya paravai polavae
Manam mella mella asainthu poguthae
Karai odhungiya nuraiyai polavae
En uyir thaniyae odhungukirathae
Female :
Thoda thoda thoda tholainthu pogiren
Edai edai miga kurainthu pogiren
Ada idhu enna udainthu sergiren
Nagathin nuniyil silirthu vida kanden
Male :
Oh maaya oh maaya nee illaamal naan illai maaya
Oh maaya oh maaya nee illaamal naan illai maaya
Female :
Nadhiyil midhakkum odam ena
Vaanil alaiyum megham ena
Maara thudikkum dhegam kanden
Idhuvum pudhiya unarvu allava
Female :
Kaadhal pechil poi poosuvaai
Mayangum velaiyil mei poosuvaai
Vilagha ninaithaal kan veesuvaai
Thavithen thavithen kidanthu thavithen
Thavithen thavithen thavithen thavithen
Female :
Edhu edhu ennai varudi povathu
Edhu edhu ennai thirudi povathu
Edhu edhu ennai muzhuthum saaithathu
Neruppum paniyum nerungukirathae
Female :
Thiru thiruvena vizhithu paarkiren
Thisai anaithilum unnai kaangiren
Nodikkoru murai thudithu pogiren
Enathu peraiyum maranthu nadakkindren
Male :
Oh maaya oh maaya nee illaamal naan illai maaya
Oh maaya oh maaya nee illaamal naan illai maaya
Female :
Arugil irunthaal un vaasanai
Tholaivil irunthaal un yosanai
Enakkul dhinamum un baavanai
Inimel enadhu payanam sugamae
Female :
Idhamaai unarndhen un kaadhalai
Muzhuthaai maarudhu en vaanilai
Iruvaril yaarum yaaro illai
Kanavum ninaivum inaindhu varuthae
Varuthae varuthae …