Tamil Lyrics

Kodiavanin Kadhaya song lyrics

Movie — Kanchana : Muni 2

Singer(s) — Sriram, Malathy Lakshman, M.L.R. Karthikeyan

Lyricist — Viveka

Music Director — S. Thaman

Kodiavanin Kadhaya - தமிழ் பாடல் வரிகள்

பெண் மற்றும் குழு :
கொடியவனின் கதைய முடிக்க
கொரவலையத் தேடிக் கடிக்க
நாரு நாரா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க
புழுவப்போல நசுக்கி எரிய
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க
சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க
சகல வித வதைகள் புரியவே….

பெண் :
வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா

குழு :
கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண் :
ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

குழு :
ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில்
சம்பவம் நடக்கும்

பெண் :
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட
உன்ன கிழிச்செறியப் போறா
கதற கதற கதற
உந்தன் கத முடிக்கப் போறா
ஹே வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா டா…

பெண் மற்றும் ஆண் :
சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து
வர்றாடா டேய் டேய் டேய்…

பெண் :
வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா

குழு :
கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண் :
ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

குழு :
ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில்
சம்பவம் நடக்கும்

பெண் மற்றும் ஆண் :
கபால மாலைகள்
கழுத்தில் உருல
கண்களைப் பார்த்தாலே
எவனும் மெறல
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே
அதிரி புதிரி ஆச்சி

பெண் மற்றும் ஆண் :
அப்பளம் போலவே
எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும்
உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும்
காணாத ராட்சசி
எதிரினில் வந்தாச்சே

பெண் மற்றும் ஆண் :
கொம்பேரி மூக்கனும்
கோதும நாகனும்
கண்ணாடி விரிய புட்டியும்
சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்
வெள்ளிப்கோல் வரையநாகனும்
பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்
பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்
குடி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீரவே

பெண் மற்றும் ஆண் :
சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து
வர்றாடா டேய் டேய் டேய்…

பெண் :
உயிர் எடுப்பேன்
கத முடிப்பேன்
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்
கருவருப்பேன் நான்

குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
உம்பலா உம்பலா ஹே
ஹோ ஹோ ஹோ ஹே ஹே
உம்பலா உம்பலா ஹே

பெண் மற்றும் ஆண் :
கண்ணுல நெறுப்புப்
பொறிப் பறக்குது
கைகளும் கால்களும்
துடித் துடிக்குது
பற்க்களும் பசியில்
நர நரங்குது
கொல்லுற நேரம் வந்தாச்சே

பெண் மற்றும் ஆண் :
வானமும் பூமியும்
நடு நடுங்குது
வங்கக்கடல் போல
காத்து உறுமுது
சிங்க நடையுடன்
சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே

பெண் மற்றும் ஆண் :
சித்திரை வெய்யிலும்
கலங்கிப் போகும்
செவக்கும் இவ கண்ணப் பார்த்து
அத்தனை திசையும்
அதிர்ந்துப் போகும்
அடடா இவ வேகம் பார்த்து
குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கப் போறா
உதவ வேணாம்
பயங்கரத்தக் காட்டப் போறா

பெண் மற்றும் ஆண் :
சூறக்காத்துப் போல வர்றாடா
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து
வர்றாடா டேய் டேய் டேய்…

பெண் :
வஞ்சினம் வஞ்சினம் பொங்க
விளையாட வர்றா காஞ்சனா

குழு :
கோவை பழத்த போல கண்ணு
கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண் :
ஹேய் வெட்டிய மரம் போல
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

குழு :
ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்
கெடச்ச நொடியில்
சம்பவம் நடக்கும்

பெண் மற்றும் ஆண் :
எடுத்த சபதம்
முடிக்கும் வரைக்கும்
இமைகள் ஏது உறக்கம் உறக்கம்
அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்
குருதி நதியில் பூமி சிவக்கும்
அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்
பதறும் ஓசை அகிலம் திரும்பும்
மோதிய கோடரி முனைகள் ஒடையும்
ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்
கட்டிய கயிறு அறுந்து உதிரும்
கனவு காணும் வதைகளில் நடக்கும்

Kodiavanin Kadhaya - English Lyrics

Female & Chorus :

Kodiyavanin kadhaiyai mudikka

Koravalaiya thedi kadikka

Naaru naaraa odamba kizhikka

Nadutheruvil sedhara adikka

Puzhuvapoala nasukki eriya

Puzhicha raththam thelichi nadakka

Thundu thundaa narukki edukka

Thulla vechu usura edukka

Sandhikkae adhirchi kodukka

Sagala vidha vadhaigal puriyavae……

Female :

Vanjinam vanjinam ponga

Vilaiyaada varaa kanchana

Chorus :

Kova pazhaththa pola kannu

Kovaththula sevakkum sevakkum

Female :

Hey vettiya maram pola

Unna saaikkavarraa kanchana

Chorus :

Othadu thudikkum

Odambu thudikkum

Kedachcha nodiyil

Sambhavam nadakkum

Female :

Kenjida kenjida kenjida

Unna kizhichcheriya poraa

Kadhara kadhara kadhara

Undhan kadha mudikka poraa

Hey vandhuttaa vandhuttaa

Vandhuttaa vandhuttaa

Vandhuttaa vandhuttaadaa

Female & Male :

Soorakkaaththa pola varaadaa

Hey sodukku pottu azhikka varaadaa

Aanum pennum kalandhu varaadaa

Onna pirichchi meya ezhundhu

Varaadaa dei dei dei

Female :

Vanjinam vanjinam ponga

Vilaiyaada varaa kanchana

Chorus :

Kova pazhaththa pola kannu

Kovaththula sevakkum sevakkum

Female :

Hey vettiya maram pola

Unna saaikkavarraa kanchana

Chorus :

Othadu thudikkum

Odambu thudikkum

Kedachcha nodiyil

Sambhavam nadakkum

Female & Male :

Kabaala maalaigal

Kazhuththil urula

Kangalai paarththaalae

Evanum merala

Agaala velaiyil vettaikku varaalae

Adhiri pudhiri aachchi

Female & Male :

Appalam polavae

Edhiri norunga

Angavum ingavum

Udalgal sidhara

Eppavum engavum

Kaanaadha raatchchasi

Edhirinil vandhaachchae

Female & Male :

Kombaeri mookkanum

Kodhuma naaganum

Kannaadi viriya puttiyum

Saarappaambum suruttappaambum

Vellikkol varaiyanaaganum

Pavala paambum mannuli paambum

Pasum saambhal thanni paambum

Kudi viriyanum kattu viriyanum

Koodi seeravae

Female & Male :

Soorakkaaththa pola varaadaa

Hey sodukku pottu azhikka varaadaa

Aanum pennum kalandhu varaadaa

Onna pirichchi meya ezhundhu

Varaadaa dei dei dei

Female & Male :

Uyir eduppen

Kadha mudippen

Uyir eduppen kadha mudippen

Karuvaruppen naan

Chorus :

Ho ho ho ho ho ho

Umbalaa umbalaa hey

Ho ho ho ho ho ho

Umbalaa umbalaa hey

Female & Male :

Kannula neruppu

Pori parakkudhu

Kaigalum kaalgalum

Thudi thudikkudhu

Parkkalum pasiyil

Nara narangudhu

Kollura neram vandhaachchae

Female & Male :

Vaanamum bhoomiyum

Nadu nadungudhu

Vangakkadal pola

Kaaththu urumudhu

Singa nadaiyudan

Singaari roobhaththil

Sedhachchida vandhaachchae

Female & Male :

Siththirai veiyilum

Kalangi pogum

Sevakkum iva kanna paarthu

Aththanai dhisaiyum

Adhirndhu pogum

Adadaa iva vgaam paarthu

Kudhirai nadungi oda oda

Udalai iva kizhikkaporaa

Udhava venaam

Bhayangharaththa kaatta poraa

Female & Male :

Soorakkaaththa pola varaadaa

Hey sodukku pottu azhikka varaadaa

Aanum pennum kalandhu varaadaa

Onna pirichchi meya ezhundhu

Varaadaa dei dei dei

Female :

Vanjinam vanjinam ponga

Vilaiyaada varaa kanchana

Chorus :

Kova pazhaththa pola kannu

Kovaththula sevakkum sevakkum

Female :

Hey vettiya maram pola

Unna saaikkavarraa kanchana

Chorus :

Othadu thudikkum

Odambu thudikkum

Kedachcha nodiyil

Sambhavam nadakkum

Female & Male :

Eduththa sabadham

Mudikkum varaikkum

Imaigal yedhu urakkam urakkam

Adikkum adiyil malaiyum parakkum

Kuridhi nadhiyil bhoomi sivakkum

Aththanai elumbum norungum norungum

Padharum oosai agilam thirumbum

Modhiya kodaari munaigal odaiyum

Ottiya udalgal muzhudhum sedharum

Kattiya kayiru arundhu udhirum

Kanavu kaanum vadhaigalil nadakkum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kodiavanin Kadhaya

Which movie does the song Kodiavanin Kadhaya belong to?

The song Kodiavanin Kadhaya is from the movie Kanchana : Muni 2.

Who is the music director of Kodiavanin Kadhaya?

The music for Kodiavanin Kadhaya is composed by S. Thaman.

Who wrote the lyrics for Kodiavanin Kadhaya?

The lyrics for Kodiavanin Kadhaya are penned by Viveka.

Who sang the Kodiavanin Kadhaya song?

Kodiavanin Kadhaya is sung by Sriram, Malathy Lakshman, M.L.R. Karthikeyan.

Related Songs

Movie — Kanchana : Muni 2

Music Director — S. Thaman

Movie — Kanchana : Muni 2

Music Director — S. Thaman

Movie — Pattathu Yaanai

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vandhaan Vendraan

Music Director — S. Thaman

Movie — Osthe

Music Director — S. Thaman