Saaral En - தமிழ் பாடல் வரிகள்
சாரல் என் அடியே
என் ஜன்னல் உடைகிறது
சாரல் என் அடியே என்
ஜன்னல் உடைகிறது
தூரல் என் அடியே என்
கனவை கலைக்கிறது
ஆண் :
கொல்லாமல்
கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல்
சென்றாய் கொல்லாமல்
கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல்
சென்றாய்
ஆண் :
சாரலா தூரலா
என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறி
போவது ஏனடி
ஆண் :
விழியே விழியே
விழியே வேண்டாம் ஒரு
கோவ பார்வை தவியாய்
தவியாய் தவித்தேன்
விழியே
ஆண் :
மனமே மனமே
தீயாய் கொதிக்கும் ஒரு
காய்ச்சல் போல பிரிவின்
வலியோ தோணுது உயிரே
Saaral En - English Lyrics
Male :
Saaral en adiye
En jannal udaigiradhu
Saaral en adiye
En jannal udaigiradhu
Thooral en adiye
En kanavai kalaikkirathu
Male :
Kollaamal kollaamal kondraai
Illaamal illaamal sendraai
Kollaamal kollaamal kondraai
Illaamal illaamal sendraai
Male :
Saaralaa thooralaa
En uyirai nanaithavalae
Puyalaai naan maari
Povadhu yenadi
Male :
Vizhiyae vizhiyae vizhiyae
Vendam oru kova paarvai
Thaviyaai thaviyaai
Thavithen vizhiyae
Male :
Manamae manamae
Theeyai kodhikkum
Oru kaaichal pola
Pirivin valiyoo thoonudhu uyirae