Aanantham Puthu Aanantham - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்தம் புது ஆனந்தம்
ஆனந்தம் புது ஆனந்தம்
அரச குமாரியின் மலர் முக மீதில்
ஆனந்தம் புது ஆனந்தம்
மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன்
மணமாலை சூட வந்தார் இன்றே
குழு :
மணமாலை சூட வந்தார்
பெண் :
அதனால்..
குழு :
ஆனந்தம் புது ஆனந்தம்
பெண் :
ஆணவம் பேசி நமையாளும் ராணி
குழு :
ஹா..ஆஅ…ஆஅ…
பெண் :
ஆணவம் பேசி நமையாளும் ராணி
ஆருயிர் நாதன் அழகின் முன்னே
ஆருயிர் நாதன் அழகின் முன்னே
அடிமையாகிடுவாள்…….
குழு :
ஆமாம் ..அடிமையாகிடுவாள்…….
பெண் :
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
விழியாலே வென்றிடுவேன்
என் அழகைக் காணும் போதையினாலே
குழு :
ஹா..ஆஆ..ஆ…
பெண் :
என் அழகைக் காணும் போதையினாலே
சூழன்றாட செய்திடுவேன்
எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன்
குழு :
ஆமாம்
ஆனந்தம் புது ஆனந்தம்
ஆனந்தம் புது ஆனந்தம்
அரச குமாரியின் மலர் முக மீதில்
அரச குமாரியின் மலர் முக மீதில்
ஆனந்தம் புது ஆனந்தம்
Aanantham Puthu Aanantham - English Lyrics
Female :
Anandham pudhu anandham
Anandham pudhu anandham
Arasa kumariyin malar mugha meedhil
Arasa kumariyin malar mugha meedhil
Anandham pudhu anandham
Managkavar nesam puviyaalum raajan
Manamaalai sooda vandhaar indrae
Chorus :
Manamaalai sooda vandhaar
Female :
Adhanaal
Chorus :
Anandham pudhu anandham
Female :
Aanavam pesi namaiyaalum raani
Chorus :
Haa…aaa..aa…
Female :
Aanavam pesi namaiyaalum raani
Aaruyir naadhan azhagin munnae
Aaruyir naadhan azhagin munnae
Adimaiyaagiduvaal
Chorus :
Aaamaaam
Adimaiyaagiduvaal
Female :
Ezhilmighu maaran edhir vandha podhum
Hoo oo oo hoo oo
Ezhilmighu maaran edhir vandha podhum
Vizhiyalae vendriduven
En azhagai kaanum bodhaiyinaalae
Chorus :
Haaa..aa.aa…aaa..
Female :
En azhagai kaanum bodhaiyinaalae
Suzhandraada seidhiduven
Enaalum suzhandraada seidhiduven
Chorus :
Aamaaam
Anandham pudhu anandham
Anandham pudhu anandham
Arasa kumariyin malar mugha meedhil
Arasa kumariyin malar mugha meedhil
Anandham pudhu anandham