Tharaniyil Unnaiyum Ennaiyum - தமிழ் பாடல் வரிகள்
தாயை சிறந்த கோவிலும் இல்லை
ஆண் :
ஹாஹாஹாஹா
வசனம் :
………………….
ஆண் :
தாரணியில் உன்னையும் என்னையும் ஈன்றவர்
தாய் தந்தை தாமல்லவோ
தன்னலம் கருதாத அன்னை தந்தையர் துன்பம்
தவித்தல் நின் கடனல்லவோ….
ஆண் :
கோரிடும் சேய் எனது கூக்குரல் நின் செவியில்
கொஞ்சமும் கேட்வில்லையோ
நேரிலென் துயர் தன்னை நீ கண்ட பின்னரும்
நெஞ்சம் கனிந்திடாதோ
நெஞ்சம் கனிந்திடாதோ
உன் நெஞ்சம் கனிந்திடாதோ……!
Tharaniyil Unnaiyum Ennaiyum - English Lyrics
Male :
Thaaiyai sirandhadhu oru kovilum illai
Male :
Hahahhahahha….
Dialogue :
………………..
Male :
Thaaraniyil ennaiyum unnaiyum eendravar
Thaai thandhai thaamallavoo
Thannalam karudhadha annai thandhaiyar thunbam
Thavirthal nin kadan allavoo
Male :
Kooridum saei enadhu kookural nin seviyil
Konjamum ketkavillaiyoo
Nerilaen thuyar thannai nee kanda pinnarum
Nenjam kanindhidadhoo
Nenjam kanindhidadhoo
Un nenjam kanindhidadhoo
Dialogue :
…………………………..