Aanatham Aanantham Nee Thanthathu - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண் :
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
குழு :
……………………………
பெண் :
தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
பெண் :
அன்போடு பாசம் சேர்ந்திட
ஊரும் பேரும் வாழ்த்திட
வாழைப்போல வாழ்கவே
பெண் :
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண் :
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
பெண் :
ஹே தவமா தவம் இருந்து தங்க மகன் உன்னை பெத்தேன்
அரச மரம் சுற்றி வந்து அரசாள உன்னை பெத்தேன்
பைத்தியமா நான் இருந்து பார் ஆள உன்னை பெத்தேன்
பாலாடை பைங்கிளியே கண் வளராய் கண் வளராய்
பெண் :
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ
பெண் :
பாலூட்டும் போது நான் பார்க்கவோ
தாலாட்டும் போது நான் தூங்கவோ
மலரும் அரும்பு மடிமீது
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
பெண் :
கொண்டாடும் நேரும் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே
பெண் :
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண் :
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
Aanatham Aanantham Nee Thanthathu - English Lyrics
Chorus :
…………….
Female :
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu
Valarndhidum azhagu maganai dhinam
Naan konji paadiduven
Mazhalaiyil en nenjam aadidumae
Female :
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu
Chorus :
…………………….
Female :
Thaayagi neeyum per sollavae
Seiyodu naalum naan konjavae
Uravin perumai adainthomae
Valarum kudumbam magizhvomae
Vasantham vandhadhu
Female :
Anbodu paasam serndhida
Oorum perum vaazhthida
Vaazhaipola vazhgavae
Female :
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu
Valarndhidum azhagu maganai dhinam
Naan konji paadiduven
Mazhalaiyil en nenjam aadidumae
Female :
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu
Female :
Hey thavama thavam irundhu
Thanga magan unnai pethen
Arasamaram suttri vandhu arasaala unna pethen
Pathiyama naan irundhu paaraala unna pethen
Paalada paingiliyae kan valaraai kan valaraai
Female :
Aarariraaroo aarariraaroo aarariraaroo
Aarariraaroo aarariraaroo aarariraaroo
Aariraroo aroroo aariraroo aroroo
Female :
Paal oottum bodhu naan paarkkavo
Thaalattum bodhu naan thoongavoo
Valarum arumbhu madi meedhu
Inikkum karumbhu koduthaayae
Inaindha sondhamae
Female :
Kondaadum neram kaalamae
Theivam thandha per inbam
Thedi thedi vandhadhae
Female :
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu
Valarndhidum azhagu maganai dhinam
Naan konji paadiduven
Mazhalaiyil en nenjam aadidumae
Female :
Aanandham aanandham nee thandhadhu
Aasaikku orr pillai thaan vandhadhu