Vanna Vanna Vanna - தமிழ் பாடல் வரிகள்
லாலாலா லாலாலா லாலாலா
பெண் :
வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே……………
பெண் :
வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
பெண் :
சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
மஞ்சளின் திருநாள் நிலவோ………
அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய
பெண்மையின் நாணம் சிலையோ……..
பெண் :
ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
இது காலம் செய்த பிணைப்பு
பெண் :
ஹே……. லாலாலா லாலாலா லாலாலா
பெண் :
மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள்
சேர்ந்தனர் மனதால் உறவில்……..
கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
வளர்ந்தன வருடம் கனவோ……..
பெண் :
பல நாள் உறவு பலன் வேண்டுமே
மழலை விரும்பும் மனம் பாரம்மா
என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
எதிர்காலம் தேடி நின்றாள்
பெண் :
வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே……………
பெண் :
வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
பெண் :
லாலாலா லாலாலா லாலாலா
Vanna Vanna Vanna - English Lyrics
Female :
Lalalala …………..
Female :
Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae
Sengani paruvam
Ilamottu uruvam
Sengani paruvam ilamottu uruvam
Midhakkum iniya kanavae
Female :
Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae
Female :
Chinnanchiru mullai malarndhadhu oru naal
Manjalin thirunaal nilavoo
Anna nadai pinna chinna idai valaiya
Penmaiyin naanam silaiyoo
Female :
Oru naal thalaivan mugam paarthathum
Kunindhaal thalaiyai nilam paarthida
Enna sugam enna sugam jaadai koorum azhagae
Idhu kaalam seidha pinaippu
Female :
Hae …lalalalla …..
Female :
Manjalodu maalai soodinaar mana naal
Serndhanar manadhaal uravil
Konjum inbam konja nadanthathu kudumbam
Valarndhana varudam kanavoo
Female :
Pala naal uravu palan vendumae
Mazhalai virumbum manam paaramma
Enna idhu enna idhu thaaimai inbam kaana
Edhirkaalam thedi sendraal
Female :
Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae
Sengani paruvam
Ilamottu uruvam
Sengani paruvam ilamottu uruvam
Midhakkum iniya kanavae
Female :
Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae
Female :
Lalalalala………….