Aayiram Kodi - தமிழ் பாடல் வரிகள்
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே…
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே….
ஆண் :
ஆயிரம் கோடி
ஆண் :
காற்றினில் உயிராக கலந்தாடுவாய்
நீரினில் அலையாக நின்றாடுவாய்
காற்றினில் உயிராக கலந்தாடுவாய்
நீரினில் அலையாக நின்றாடுவாய்
ஆண் :
மார்கழி மாத மலர்களில் ஆடும்
வாசமும் நீயே வண்ணமும் நீயே
ஆண் :
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே….
ஆண் :
ஆயிரம் கோடி
ஆண் :
நாதமும் நீயே
கீதமும் நீயே ஆ ஆ ஆஆஆஆ…..
நாதமும் நீயே கீதமும் நீயே
நானிலம் காக்கும் பரந்தாம்மா
பாற்கடல் அமுதாக
வானவர் விருந்தாக
மூவுலகாளும் வேதம் நீயே
ஆண் :
ஆயிரம் கோடி
ஆண் :
ஆத்மாவின் பொருளாக கீதையிலே
அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே
உலகினை நாளும் நல் வழி ஓற்றும்
காலடி நீயே மாதவன் நீயே
ஆண் :
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே…
ஆயிரம் கோடி…..
Aayiram Kodi - English Lyrics
Male :
Aayiram kodi kaalangalaaga
Aananda leelaiyin naayagan neeyae
Aayiram kodi kaalangalaaga
Aananda leelaiyin naayagan neeyae
Aayiram kodi …..
Male :
Kaatrinil uyiraaga kalanthaaduvaai
Neerinil alaiyaaga nindraaduvaai
Kaatrinil uyiraaga kalanthaaduvaai
Neerinil alaiyaaga nindraaduvaai
Maarghazi maadha malargalil aadum
Vaasamum neeyae vannamum neeyae
Male :
Aayiram kodi kaalangalaaga
Aananda leelaiyin naayagan neeyae
Aayiram kodi …..
Male :
Naathamum neeyae
Geethamum neeyae
Aaaa…aaa…aaa…aaa…aaaa…aaa…
Naathamum neeyae geethamum neeyae
Naanilam kaakkum paranthaama
Paarkkadal amuthaaga
Vaanavar virundhaaga
Moovulagaalum vedham neeyae
Male :
Aayiram kodi …..
Male :
Aathamaavin porulaaga geethaiyilae
Arul kaattum sudar veesum paathaiyilae
Ulaginai naalum nal vazhi ottum
Kaaladi neeyae maadhavan neeyae
Male :
Aayiram kodi kaalangalaaga
Aananda leelaiyin naayagan neeyae
Aayiram kodi …..