Mamarathula Oonjal - தமிழ் பாடல் வரிகள்
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
பெண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
ஆண் :
ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
பெண் :
அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்
ஆண் :
அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல
ஆண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் :
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
பெண் :
கத்தாழை பழம் தின்னும் ஆசை கொண்டேன்
ஆண் :
கை எல்லாம் முள்ளாகும் தாங்கி கொள்வேன்
பெண் :
அழகான பொன்வண்டு எனக்கும் வேணும்
ஆண் :
வண்டோடு நான் பறந்து கொண்டு வருவேன்
பெண் :
முத்தின மாம்பழம்
எத்தனை தொங்குது எச்சில் ஊறுதே
ஆண் :
மொய்த்திடும் எறும்புகள்
கடித்திடும் அப்பவும் அச்சம் இல்லையே
பெண் :
வேலி மேல் ஒரு வாசனை பூ
வேண்டும் என்று தோன்றுதே
ஆண் :
வாசனை பூ நீ ரசிக்க
நான் பறித்து சூடிட
நீ சிரிக்கையில் பூ சிரிக்குதடி
என் உள்ளம் துள்ளுது
ஆண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
பெண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
பெண் :
வெயிலான மணல் மேலே காலும் சுடுதே
ஆண் :
செடி எல்லாம் மெத்தை போல் போட்டு தருவேன்
பெண் :
மழை என்றால் எப்போதும் எனக்கு பயமே
ஆண் :
குடை போல என் சட்டை கழற்றி பிடிப்பேன்
பெண் :
கணக்கில மார்க் இல்ல
வாத்தியார் அடிச்சிட கை ஓங்கிட
ஆண் :
உனக்கடி விழும் முன்பு
எனக்கது வலித்திடும் நான் வாங்குவேன்
பெண் :
ராத்திரிக்கு நான் முழிச்சேன்
நீ முழிக்கிற தாங்கல
ஆண் :
நான் உறங்கிட பாட்டு சொல்லுற
நான் முழிக்கிறேன் தூங்கல
தூக்கம் இங்கு காத்திருக்குதடி
பெண் :
விடியும் நேரத்துல….
பெண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
ஆண் :
ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
பெண் :
அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்
ஆண் :
அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல
ஆண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் :
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
ஆண் :
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் :
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே
Mamarathula Oonjal - English Lyrics
Male :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Female :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Male :
Aathu manna saethu vachu
Veedaakkalaam
Female :
Andha veettukullae koottaanjchoru
Naam aakkalaam
Male :
Ada oyaaramaaga rendu
Kaikorthu aadi paadalaam
Maalai naerathula…..
Male :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Female :
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Female :
Kathaazha pazham thinnum aasai kondaen
Male :
Kai ellaam mullaagum thaangi kolvaen
Female :
Azhagaana ponvandu enakku vaenum
Male :
Vandodu naan parandhu kondu varuvaen
Female :
Muthina maampazham
Eththana thongudhu echil oorudhae
Male :
Moithidum erumbugal
Kadithidum appavum achcham illayae
Female :
Vaeli mael oru vaasanai poo
Vaendum endru thondrudhu
Male :
Vaasanai poo nee rasikka naan
Pariththu choodida
Nee sirikayil poo sirikkudhadi
En ullam thulludhu….
Male :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Female :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Female :
Veyilaanaa manal maelae kaalum sududhae
Male :
Sedi ellaam meththai pol pottu tharuvaen
Female :
Mazhai endraal eppodhum ennakku bayamae
Male :
Kudai pola en sattai kazhatri pidippaen
Female :
Kanakila mark illa
Vaathiyaar adichida kai ongida
Male :
Unakadi vizhum munnae
Enakadhu valithidum naan vaanguvaen
Female :
Naan sirithida
Nee muzhikira thaangala
Male :
Naan urangida paattu sollura
Naan muzhikiraen thoongala
Thookkam ingu kaathirukkudhadi
Female :
Vidiyum naerathula….
Female :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Male :
Aathu manna saethu vachu
Veedaakkalaam
Female :
Andha veettukullae koottaanjchoru
Naam aakkalaam
Male :
Ada oyaaramaaga rendu
Kaikorthu aadi paadalaam
Maalai naerathula…..
Male :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Female :
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae
Male :
Maamarathula oonjal kattanum
Maamaara kiliyae
Female :
Oonjalil oru aattam podanum
Maamarak kiliyae