Kuchanooru Koyilukku - தமிழ் பாடல் வரிகள்
குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
ஆண் :
ஹான்
பெண் :
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே
ஆண் :
ஹ்ஹ்க்கான்
பெண் குழு :
குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே
பெண் :
பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
உங்க நினைபுலதான்
பெண் குழு :
பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
ஹே மச்சான் மச்சான்
ஆண் :
அடியே கோயிலுக்கு
குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….
ஆண் குழு :
கோயிலுக்கு குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….
ஆண்
: பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு
ஆண் குழு :
பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு….
பெண் :
பொம்பளைய வளைச்சுபுட்டு
ஆம்பளைய குத்தமும் சொல்லி
ஏமாத்தலாமா
பெண் குழு :
நீங்க ஏமாத்தலாமா
ஆண் :
ஆசை காட்டி சிரிச்சுபுட்டு
ஆம்பளைய பிந்தியில் விட்டு
ஏமாத்தலாமா
ஆண் குழு :
நீங்க ஏமாத்தலாமா
பெண் :
இடிச்சு உரசி நிக்கிறதும்
அவ பார்த்துபுட்டா பல்ல காட்டுறதும்
பெண் குழு :
இது ஆம்பள புத்தி
ஆண் :
ஹேய் புடிச்சா நெருங்கி ஒட்டுறதும்
யாரும் பார்த்துபுட்டா சண்டைக்கு குத்துறதும்
ஆண் குழு :
இது பொம்பள புத்தி
பெண் குழு :
குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
ஆண் குழு :
ஹே கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….
ஆண் :
கண்ண கண்ண உருட்டுறதும்
சேலை கட்ட ஒதுக்குறதும்
ஆம்பள பாத்திடத்தான்
ஆண் குழு :
ஒரு ஆம்பள பாத்திடத்தான்
பெண் :
வேட்டி கட்ட இறக்குறதும்
காலரத்தான் தூக்குறது
பொண்ண புடிச்சிறத்தான்
பெண் குழு :
ஒரு பொண்ண புடிச்சிறத்தான்
ஆண் :
சன்னலில ஒளிஞ்சு பாக்குறதும்
அவன் பாக்குறப்ப கதவ சாத்துறதும்
ஆண் குழு :
இது பொம்பள புத்தி
பெண் :
முக்குல முடங்கி நிக்கிறதும்
அவ மொகத்த பார்த்தா
ஸ்டைல்ல காட்டுறதும்
பெண் குழு :
இது ஆம்பள புத்தி
பெண் :
குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே
பெண் குழு :
குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே
பெண் :
பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
உங்க நினைபுலதான்
பெண் குழு :
பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
ஹே மச்சான் மச்சான்
ஆண் :
அடியே கோயிலுக்கு
குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….
ஆண் குழு :
கோயிலுக்கு குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….
ஆண் :
பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு
ஆண் குழு :
பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு….
Kuchanooru Koyilukku - English Lyrics
Female :
Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Male :
Aan
Female :
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae
Male :
Hhhhaann
Female Chorus :
Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae
Female :
Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Unga ninaipulathaan
Female Chorus :
Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Hae machchaan machchaan
Male :
Adiyae koyilukku
Kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…
Male Chorus :
Koyilukku kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…
Male :
Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu…
Male Chorus :
Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu…
Female :
Pombalaiya valaichchuputtu
Aambalaiya kuththamum solli
Yamaththalaamaa
Female Chorus :
Neenga yaemaththalaamaa
Male :
Aasai kaatti sirichchuputtu
Aambalaiya pinthiyil vittu
Yaemaaththalaama
Male Chorus :
Neenga yaemaththalaamaa
Female :
Idichchu urasi nikkirathum
Ava paarththuputtaa palla kaatturathum
Female Chorus :
Idhu aambala puththi
Male :
Haei pudichchaa nerungi otturaththum
Yaarum paarththuputta
Sandaikku kuththurathum
Male Chorus :
Idhu pombala puththi
Female Chorus :
Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Male Chorus :
Hae koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…
Male :
Kanna kanna urutturathum
Saelai katta othukkurathum
Aambala paaththidaththaan
Male Chorus :
Oru aambala paaththidaththaan
Female :
Vaetti katta irakkurathum
Collaraththaan thookkurathum
Ponna pudichchiraththaan
Female Chorus :
Oru ponna pudichchiraththaan
Male :
Jannalil olinju paakkurathum
Avan paakkurappa kadhava saaththurathum
Male Chorus :
Idhu pombala puththi
Female :
Mukkula mudangi nikkirathum
Ava mogaththa paarththaa
Style-aa kaatturathum
Female Chorus :
Idhu aambala puththi
Female :
Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae
Female Chorus :
Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae
Female :
Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Unga ninaipulathaan
Female Chorus :
Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Hae machchaan machchaan
Male :
Adiyae koyilukku
Kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…
Male Chorus :
Koyilukku kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…
Male :
Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu…
Male Chorus :
Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu..