Tamil Lyrics

Un Kendakaalu song lyrics

Movie — Karisakattu Poove

Singer(s) — Swarnalatha, Mano

Lyricist — Kasthuri Raja

Music Director — Ilaiyaraja

Un Kendakaalu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏ…..ஹே…..ஏ…..

பெண் :
ஏ…….ஏ……ஏ……

ஆண் :
உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா
மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு

பெண் :
உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு
புடிக்க வைக்குது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு

ஆண் :
நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்பங் கூழு

பெண் :
நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு

ஆண் :
நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்மங் கூழு

பெண் :
நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு

ஆண் :
உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு

பெண் :
உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு

பெண் :
ஊசி குள்ள நுலைஞ்சிகிட்ட
நூல போல மாட்டிகிட்டேன்
ஆசையில அறிவுகெட்டு அகபட்டுட்டேன்

ஆண் :
நான் நிமித்தி காட்டுறேன் தோளு
உன் வயசுக்கு ஏத்துறேன் பாலு

பெண் :
நீ முறுக்கி சுத்தின நூலு
என்ன வளைச்சி கட்டுற ஆளு

ஆண் :
பாசி புடிச்ச பழைய தண்ணிய
பதுக்கிவைக்கிற கொளத்துலதான்
தாமரைப்பூ வளர்ந்திருக்கு தெரிஞ்சுக்கடி

பெண் :
நீ வரிஞ்சு கட்டுற வேட்டி
உன் ஆம்பளதனத்த காட்டி

ஆண் :
நான் நெனப்பு தட்டுறேன் கூட்டி
அது பறக்குது கொடி காட்டி

பெண் :
தெனமும் நாராக நாராக ஏங்கல
மனசும் நாளாக நாளாக தூங்கல

ஆண் :
எனக்கும் பைத்தியம்தான் புடிச்சிருக்கு

பெண் :
ஹையோ ……

ஆண் :
உனக்கு வைத்தியம்தான் தெரிஞ்சிருக்கு

பெண் :
நான் அரச்ச சந்தன கொழம்பு
என்ன வாசனை புடிச்சு பொழங்கு

ஆண் :
நான் இறுக்கி புடிச்ச உடும்பு
என் அணைப்புக்குள்ள நீ அடங்கு

பெண் :
உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு

ஆண் :
யம்மா

பெண் :
அட மேல கொஞ்சம் ஒதுக்கு

ஆண் :
உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு

பெண் :
வேரு முத்தி வெளஞ்ச கடலை
நெலத்துக்குள்ள மறஞ்சிருக்கு
ஆசை முத்தி மனசுக்குள்ள
நெறஞ்சிருக்கு

ஆண் :
நீ பழுத்த வாழ தாரு
உன்ன பழுக்க வச்சது யாரு

பெண் :
நீ வடிச்ச நெல்லு சோறு
உன்ன கொலைய வச்சது யாரு

ஆண் :
தோலு முத்தி பழுத்த பழம்
ரகசியமா கனிஞ்சிருக்கும்
வாசனைதான் வெளிய வந்து
ஆள வளைக்கும்

பெண் :
நான் அவிச்சு கொட்டுன கெழங்கு
அட ஆறி போயிடும் முழுங்கு

ஆண் :
நான் வெளஞ்சு முத்தின கருது
உன் நெனைப்பு என் பக்கம் வருது

பெண் :
மெதுவா பாவாடை
காத்தோட போகுது

ஆண் :
ஆத்தி

பெண் :
எசவா உன் பார்வை
என் மேல தாவுது

ஆண் :
உனக்கும் ஆசை வந்து
மோதி நின்னுகிச்சு
எனக்கும் காதல் வந்து
சேர்ந்து பத்திகிச்சு

பெண் :
நீ இறுக்கி சுத்துற கயிறு
அட கலங்கி போகுது உசுரு

ஆண் :
நீ மொளைச்சு நிக்கிற பயிறு
நல்ல இழுத்து கடைஞ்ச தயிரு

பெண் :
உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு
புடிக்க வைக்குது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு

ஆண் :
உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா
மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு

பெண் :
நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு

ஆண் :
நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்மங் கூழு

பெண் :
…………………………

ஆண் :
……………………

Un Kendakaalu - English Lyrics

Male :

Ae….hae…..ae…..

Female :

Ae…..ae…..ae….

Male :

Un kendakkaalu theriyuthadi

Seela katta irakku

Un seela katta irakku

Adha sundi sundi ettu vachchaa

Manasukulla sulukku

En manasukulla sulukku

Female :

Un neththiyila surunda mudi

Maela konjam othukku

Ada meala konjam othukku

Adhu suththu suththi porandu porandu

Pudikka vaikkuthu kirukku

Mella pudikka vaikuthu kirukku

Male :

Nee valainja keppathaalu

Adi pulichcha kammang koolu

Female :

Naan inichcha vaeru karumbu

Enna kadichchu paaththu virumbu

Male :

Nee valainja keppathaalu

Adi pulichcha kammang koolu

Female :

Naan inichcha vaeru karumbu

Enna kadichchu paaththu virumbu

Male :

Un kendakkaalu theriyuthadi

Seela katta irakku

Un seela katta irakku

Female :

Un neththiyila surunda mudi

Maela konjam othukku

Ada meala konjam othukku

Female :

Oosi kulla nulainjukitta

Noola pola maattikittaen

Aasaiyila arivukettu agapattuttaen

Male :

Naan nimiththi kaatturaen tholu

Un vayasukku yaeththuraen paalu

Female :

Nee murukki suththina noolu

Enna valaichchi kattura aalu

Male :

Paasi pudichcha pazhaiya thanniya

Padhukki vaikkira kolaththulathaan

Thaamaraippoo valarnthirukku therinjukkadi

Female :

Nee varinju kattura vaetti

Un aamabala thanaththa kaatti

Male :

Naan nenappu thatturaen kootti

Adhu parakkuthu kodi kaatti

Female :

Dhenamum naaraaga naaraaga yaengala

Manasum naalaaga naalaaga thoongaala

Male :

Enakkum paiththiyamthaan pudichchirukku

Female :

Haiyo….

Male :

Unakku vaiththiyamthaan therunjirukku

Female :

Naan arachcha santhathan kozhambu

Enna vaasanai pudichchu pozhangu

Male :

Naan irukki pudichcha udumbu

En anaippukulla nee adangu

Female :

Un neththiyila surunda mudi

Maela konjam othukku

Male :

Yammaa

Female :

Ada meala konjam othukku

Male :

Un kendakkaalu theriyuthadi

Seela katta irakku

Un seela katta irakku

Female :

Vaeru muththi velainja kadalai

Nelaththukkulla maranjirukku

Aasai muththi manasukulla

Neranjirukku

Male :

Nee pazhuththa vaazha thaaru

Unna pazhukka vachchathu yaaru

Female :

Nee vadichcha nellu choru

Unna kolaiya vachchathu yaaru

Male :

Tholu muththi pazhuththa pazham

Ragasiyamaa kaninjirukkum

Vaasanaithaan veliya vanthu

Aala valaikkum

Female :

Naan avichchuu kottuna kelangu

Ada aari poyidum muzhangu

Male :

Naan velanju muththina karuthu

Un nenaippu en pakkam varuthu

Female :

Medhuvaa paavadai

Kaaththoda poguthu

Male :

Aaththi

Female :

Esavaa un paarvai

En maela thaavuthu

Male :

Unakkum aasai vanthu

Modhi ninnukichchu

Enakkum kadhal vanthu

Saernthu paththikichchu

Female :

Nee irukki suththura kayiru

Ada kalangi poguthu usuru

Male :

Nee molaichchu nikkira payiru

Nallaa izhuththu kadaincha thayiru

Female :

Un neththiyila surunda mudi

Maela konjam othukku

Ada meala konjam othukku

Adhu suththu suththi porandu porandu

Pudikka vaikkuthu kirukku

Mella pudikka vaikuthu kirukku

Male :

Un kendakkaalu theriyuthadi

Seela katta irakku

Un seela katta irakku

Adha sundi sundi ettu vachchaa

Manasukulla sulukku

En manasukulla sulukku

Female :

Naan inichcha vaeru karumbu

Enna kadichchu paaththu virumbu

Male :

Nee valainja keppathaalu

Adi pulichcha kammang koolu

Female :

………………………..

Male :

………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Un Kendakaalu

Which movie does the song Un Kendakaalu belong to?

The song Un Kendakaalu is from the movie Karisakattu Poove.

Who is the music director of Un Kendakaalu?

The music for Un Kendakaalu is composed by Ilaiyaraja.

Who wrote the lyrics for Un Kendakaalu?

The lyrics for Un Kendakaalu are penned by Kasthuri Raja.

Who sang the Un Kendakaalu song?

Un Kendakaalu is sung by Swarnalatha, Mano.

Related Songs

Movie — Karisakattu Poove

Music Director — Ilaiyaraja

Movie — Karisakattu Poove

Music Director — Ilaiyaraja

Movie — Karisakattu Poove

Music Director — Ilaiyaraja

Movie — Veera

Music Director — Ilaiyaraja

Movie — Raasaiyya

Music Director — Ilaiyaraja

Movie — Naan Kadavul

Music Director — Ilaiyaraja