Tamil Lyrics

Aararirao song lyrics

Movie — Aadhiyum Andhamum

Singer(s) — Naresh Iyer

Lyricist — Na. Muthu Kumar

Music Director — L. V. Ganesan

Aararirao - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆராரிராரோ
நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம்
தானாக தீரும்
என் தோளில் சாய்ந்து….தூங்கடி

ஆண் :
கனவாய் எல்லாம்
மறைந்தே போகும்
விடிந்தால் இருள்
விட்டு பறக்கும்
உனக்காய் தினம்
விழித்தேன் அன்பே
உறங்கவில்லையே

ஆண் :
கண்ணீர் உந்தன்
கன்னத்தை தொட்டால்
என் விரல் வந்து
தொட்டு துடைக்கும்
வெண்ணிலா மேலே கரைகள் எல்லாம்
குறைகள் இல்லையே

ஆண் :
ஆராரிராரோ
நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி

ஆண் :
உயிரே உந்தன்
உணர்வில் ஒரு
சலனம் இன்றி
என்ன நினைப்பு
வழிகள் எல்லாம் தொலையும் வரை
காவலிருப்பேன்

ஆண் :
முள் மேல் உந்தன்
நிழல் விழுந்தால்
குறைந்தா விடும்
உன் மதிப்பு
உன்னை பார்கின்ற நொடி போதுமே
உயிர் பிழைப்பேன்

ஆண் :
ஆராரிராரோ
நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம்
தானாக தீரும்
என் தோளில் சாய்ந்து….தூங்கடி

Aararirao - English Lyrics

Male :

Aaraariraaro

Naan paadugindren

Un sogam marandhu…thoongadi

Un kaayam ellaam

Thaanaaga theerum

En tholil saaindhu… thoongadi

Male :

Kanavaai ellaam

Maraindhae pogum

Vidindhaal irul

Vittu parakkum

Unakkaai dhinam

Vizhithaen anbae

Urangavillaiyae

Male :

Kanneer undhan

Kannathai thottaal

En viral vandhu

Thottu thudaikkum

Vennilaa melae karaigal ellaam

Kuraigal illaiyae

Male :

Aaraariraaro

Naan paadugindren

Un sogam marandhu…thoongadi

Male :

Uyirae undhan

Unarvil oru

Salanam indri

Enna ninaippu

Valigal ellaam tholaiyum varai

Kaavaliruppen

Male :

Mul mel undhan

Nizhal vizhundhadhaal

Kurandhaa vidum

Un madhippu

Unnai paarkkindra nodi podhumae

Uyir pizhaippaen

Male :

Aaraariraaro

Naan paadugindren

Un sogam marandhu…thoongadi

Un kaayam ellaam

Thaanaaga theerum

En tholil saaindhu… thoongadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aararirao

Which movie does the song Aararirao belong to?

The song Aararirao is from the movie Aadhiyum Andhamum.

Who is the music director of Aararirao?

The music for Aararirao is composed by L. V. Ganesan.

Who wrote the lyrics for Aararirao?

The lyrics for Aararirao are penned by Na. Muthu Kumar.

Who sang the Aararirao song?

Aararirao is sung by Naresh Iyer.

Related Songs