Aararo Ariraro - தமிழ் பாடல் வரிகள்
டி . கே . கலா மற்றும் தேனி குஞ்சரம்மாள்
இசை அமைப்பாளர் :
ஏ. ஆர். ரகுமான்
பெண் :
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ…ஓஓஓ
பெண் :
ஆராரோ நீ கேக்க
ஆயுசு உனக்கு இல்லையடி
புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி
பெண் :
தாய்ப்பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி
கள்ளிப் பால நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி
பெண் :
அடுத்து ஒரு ஜென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா
பூமியில இடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி
பெண் :
போய் வாடி அன்னக் கிளி
பெண் :
போய் வாடி அன்னக் கிளி
பெண் :
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
பெண் :
ஆராரோ ஆரிரோ
பெண் :
போய் வாடி அன்னக் கிளி
Aararo Ariraro - English Lyrics
Female :
Aararoo aariraroo
Aararoo aariraroo
Aariraroo aararoo…oooo
Female :
Aaraaroo nee ketka
Ayusu unnaku iilaiyadi
Pudhu nellu naan avikka
Vidhi vandhu serndhathadi
Female :
Thaaipaalu nee kudikka
Thalai eluthu illaiyadi
Kalli paala nee kudichu
Kannuranghu nalla badi
Female :
Adutha oru jenmam vandhu
Aanagha nee porandha
Bhoomiyila idam irukkum
Poi vaadi anna kili
Female :
Poi vaadi anna kili
Female :
Poi vaadi anna kili
Female :
Poi vaadi anna kili
Poi vaadi anna kili
Female :
Aararoo aariraroo
Female :
Poi vaadi anna kili