Muthazhagu - தமிழ் பாடல் வரிகள்
கருப்பட்டி கலராட்டம்
குழு :
ஐலே ஆ ஐலே
ஆண் :
கள்ளழகர் தேரோட்டம்
குழு :
ஐலே ஆ ஐலே
ஆண் :
கட்ட வண்டி கடன் வாங்கி
குழு :
ஐலே ஆ ஐலே
ஆண் :
ஓடுது என் சனம்
ஆண் :
மழ வரம் கேட்டு வெச்சோம்
நாத்து நாட்டப்படி
குழு :
தையாரே தையாரே தையாராரே
ஆண் :
நெல்லு விதைக்கிற ஆத்த மவ கேட்டுக்கடி
நா பறக்கும் திசையா பார்த்துக்கடி
ஆண் மற்றும் குழு :
அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் :
என் மல்லி பூவா மன மணக்கும்
மருத பாரு
ஆண் மற்றும் குழு :
அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் :
நா போற வழி கரிச காடு
தந்தன்னா….
முனங்கல் :
……………
ஆண் :
தார த் …தா
ஆண் :
எட்டு பட்டி செழிக்க
பாயும் வைகையா
போற இடம் பொழைக்க
சொல்லும் கதையா
ஆண் :
கருக்கால மேகம் மாறி பொழிஞ்சா
மனசுல சோகம் விட்டு மறைஞ்சா
அடிச்ச மழையா
அடி வெளுத்து போகும் மனசு
செரித்தான் பெருசு
ஹே பபபபபபபபபபபபபபபபப
ஆண் :
கருப்பட்டி கலராட்டம்
மாமன் இருக்கான்
கள்ளழகர் தேரோட்டம்
வாரண்டி
கட்ட வண்டி கடன் வாங்கி
ஏய் ஓடுது என் சனம்
ஆண் :
மழ வரம் கேட்டு வெச்சோம்
நாத்து நாட்டப்படி
குழு :
தையாரே தையாரே தையாராரே
ஆண் :
நெல்லு விதைக்கிற ஆத்த மவ கேட்டுக்கடி
நா பறக்கும் திசையா பார்த்துக்கடி
ஆண் மற்றும் குழு :
அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் :
என் மல்லி பூவா மன மணக்கும்
மருத பாரு
ஆண் மற்றும் குழு :
அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் :
நா போற வழி கரிச காடு
முத்தழகே..
முத்தழகே…
Muthazhagu - English Lyrics
Male :
Karupatti colorattam
Chorus :
Ailae ah ailae
Male :
Kallazhagar thaerattam
Chorus :
Ailae ah ailae
Male :
Katta vandi kadan vaangi
Chorus :
Ailae ah ailae
Male :
Yei oodudhu en sanama
Male :
Mazha varam kettu vechomae
Naathu nattapadi
Chorus :
Dhaiyaare dhaiyaare dhaiyaaraare
Male :
Nellu vedhaikkira atha mava kettukadi
Naa parakkum dhisaiya paarthukkadi
Male and Chorus :
Adi muthazhage
En muthazhage
Male :
En malli poova mana manakkum
Marudha paaru
Male and Chorus :
Adi muthazhage
En muthazhage
Male :
Naa pora vazhi karisa kaadu
Thandhannaa….
Humming :
………
Male :
Tharath…th ..thaa…
Male :
Ettu patti sezhikka
Paayum vaigaiyaa
Pora edam pozhaikka
Sollum kadhaiyaa
Male :
Karukkala megham maari pozhinja
Manasula sogam vittu marainja
Adicha mazhaiyaa
Adi veluthu pogum manasu
Serithaan perusu
Hey babbabbababbabbababbabaabaa
Male :
Karupatti colorattam
Maaman irukkaan
Kallazhagar thaerattam
Vaarandi
Katta vandi kadan vaangi
Yei oodudhu en sanama
Male :
Mazha varam kettu vechomae
Naathu nattapadi
Chorus :
Dhaiyaare dhaiyaare dhaiyaaraare
Male :
Nellu vedhaikkira atha mava kettukadi
Naa parakkum dhisaiya paarthukkadi
Male and Chorus :
Adi muthazhage
En muthazhage
Male :
En malli poova mana manakkum
Marudha paaru
Male and Chorus :
Adi muthazhage
En muthazhage
Male :
Naa pora vazhi karisa kaadu
Muthazhagae…..aee…
Muthazhagae…..aee…