Aasai Keertanai - தமிழ் பாடல் வரிகள்
ஆசை கீர்த்தனை
அன்பெனும் யாத்திரை
மஞ்சத்தில் தாரகை
முத்தங்களே துணை
குழு :
வீசும் காற்றலை
விதைகள் காட்டுதே
வில்லங்க வண்ணமாய்
அன்பின்று மாறுதே
ஆண் :
ஏதோ ஏக்கம் என்னுள்
தந்தாயே ஏனோ ஏனோ
என்னுள் வந்தாயே ஏதோ
ஏக்கம் என்னுள் தந்தாயே
ஏனோ ஏனோ என்னுள்
வந்தாயே
பெண் :
என் நெஞ்சுக்குள்ளே
உன்னாலே நித்தம் யுத்தம்
காதுக்குள் பொய்யான முத்த
சத்தம் வெண்பஞ்சுக்குள்ளே
உன்னாலே தீயின் வெப்பம்
சொல்லுக்குள் தள்ளாடும்
காதல் அர்த்தம் ம்ம்
பெண் :
பூக்களின் வாசங்கள்
பேசிடும் புது பாஷைகள்
வானவில் தரும் சாயங்கள்
ஆடை ஆகிடும் மாயங்கள்
ஆண் :
ஓஹோ உன்
ஆசை விழிகள்
குழு :
விழிகளிலே
ஆண் :
பேசும் பொன்
மொழிகள்
குழு :
மொழிகளிலே
ஆண் :
உள் அர்த்தம்
புரியாமல் நான் தினமும்
தடுமாற
பெண் :
உன் அன்பு தொடுதல்
இல்லாத விரலும் தள்ளாடி
தினமும் மூழ்கும் கூந்தல்
கடலோடு
ஆண் :
வீணைக்குள் நந்தம்
போல என் அன்பு காதல்
ஏங்க நீ என்னை மீட்டி
செல்ல வா அன்பே
பெண் :
மேகத்துல் மின்னல்
போல என் அன்பு காதல்
ஏங்க நீ என்னை தொட்டு
செல்ல வா அன்பே
ஆண் & பெண் :
இது மெய்யாகுமோ
இல்லை பொய்யாகுமோ விடை
இல்லாமல் நான் தவித்தேன்
இனி என்னாகுமோ மனம்
புண்ணாகுமோ இதை
சொல்லாமல் நான் தவித்தேன்
பெண் :
அலைமேல்
நுரையாய் மலர்மேல்
பனியாய் இதயம்
முழுதாய் இனிதே
நுழைந்தாய்
ஆண் :
என் உள்ள சிறையில்
தள்ளாடும் நிலையில் கண்
முன்னே நீயும் இன்று
சிறகாய் வந்தாயோ
பெண் :
ஏதேதோ மனதில்
தோன்றும் இந்நொடியில்
மன்றாடும் குரலை கேட்டு
வரமாய் வந்தாயோ
பெண் :
சதா
ஆண் :
சதா
பெண் :
உன் கனா
ஆண் :
கனா
பெண் :
என்னுள்
உன் உலா
ஆண் :
என் உலா
பெண் :
அதோ வெண்புறா
மடல் அனுப்பவா
ஆண் & பெண் :
இது
மெய்யாகுமோ இல்லை
பொய்யாகுமோ விடை
இல்லாமல் நான் தவித்தேன்
இனி என்னாகுமோ மனம்
புண்ணாகுமோ இதை
சொல்லாமல் நான்
தவித்தேன்
குழு :
ஆசை கீர்த்தனை
அன்பெனும் யாத்திரை
மஞ்சத்தில் தாரகை
முத்தங்களே துணை
குழு :
வீசும் காற்றலை
விதைகள் காட்டுதே
வில்லங்க வண்ணமாய்
அன்பின்று மாறுதே
Aasai Keertanai - English Lyrics
Chorus :
Aasai keerthanai
Anbenum yaathirai
Manjathil thaaragai
Muthanggalae thunai
Chorus :
Veesum kaatralai
Vithaigal kaattuthae
Villangga vannamaai
Anbindru maaruthae
Male :
Etho yekkam
Ennul thanthaayae
Yeno yeno ennul vanthaayae
Etho yekkam
Ennul thanthaayae
Yeno yeno ennul vanthaayqe
Female :
En nenjukkulae
Unnaalae nitham yutham
Kaathukkul poiyana
Muththa satham
Venpanjukkullae unnaalae
Theeyin veppam
Sollukkul thalladum kaadhal artham…mm..
Female :
Pookalin vaasangal pesidum
Pudhu baashaigal
Vaanavil tharum saayanggal
Aadaiaagidum maayangal
Male :
Ohooo un aasai vizhigal
Chorus :
Vizhigalilae
Male :
Pesum ponmozhigal
Chorus :
Mozhigalilae
Male :
Ullartham puriyaamal naan
Thinamum thadumaara
Female :
Un anbu thoduthal
Illaatha viralum
Thallaadi thinamum muzhgum
Koonthal kadalodu
Male :
Veenaikkul nantham pola
En anbu kaadhal yenga
Nee ennai meetti chella
Vaa anbae….
Female :
Megathul minnal pola
En anbu kaadhal yenga
Nee ennai thottu chella
Vaa anbae
Male & Female :
Idhu meiyaagumo
Illai poiyaagumo
Vidai illamaal naan thavithen
Ini ennagumo
Manam punnaagumo
Ithai sollaamal naan thavithen
Female :
Alaimel nuraiyaai
Malarmel paniyaai
Idhayam muzhuthaai
Inithae nuzhainthaai
Male :
En ulla chiraiyil
Thallaadum nilaiyil
Kanmunnae neeyum indru
Siragaai vanthaayo
Female :
Yethetho manathil
Thondrum innodiyil
Mandraadum kuralai kettu
Varamaai vanthaayo
Female :
Sathaa
Male :
Sathaa
Female :
Un kaana
Male :
Kaana
Female :
Enul un ulaa
Male :
En ulaa
Female :
Atho venpuraa
Madal anuppavaa
Male & Female :
Idhu meiyaagumo
Illai poiyaagumo
Vidai illamaal naan thavithen
Ini ennagumo
Manam punnaagumo
Ithai sollaamal naan thavithen
Chorus :
Aasai keertanai
Anbenum yaathirai
Manjathil thaaragai
Muththanggalae thunai
Chorus :
Veesum kaatralai
Vithaigal kaattuthae
Villangga vannamaai
Anbindru maaruthae