Tamil Lyrics

Sughamaai Subbulakshmi song lyrics

Movie — Sughamaai Subbulakshmi

Singer(s) — Psychomantra, Craankstar & Buggimaan

Lyricist — Psychomantra

Music Director — Krishmusic

Sughamaai Subbulakshmi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………..

ஆண் :
புகிமான்

ஆண் :
சுகம் சுகமாய்
இருக்கும் போது தெரியல
சுகம் இல்லாத வாழ்க்கை
உனக்கு இங்க புடிக்கல
விதம் விதமா காதல
நானும் சொன்னேன் புள்ள
குள்ளநரி போல வடைய
சுருட்டி கிட்டேன்

ஆண் :
கொல கொல அட
நொல நொலன்னு இருக்கும்
காதல நம்பி யாரும் கால கீழ
வச்சிடாத பாதையில வரும்
முள்ளு செடி அத தூக்கி
போட்டு

ஆண் :
அடி லட்சுமி லட்சுமி
லட்சுமி என் ஆசைய கெடுக்க
வந்த மோகினி அடி அம்முனி
செல்ல குட்டி பொம்முனி என்
குடும்ப குத்து விளக்கு சத்தியம்
நீ அடிக்கடி அடிக்கடி அடிக்கடி
சண்டை சச்சரவு வேணாமடி

ஆண் :
இப்போது மனசுக்குள்
ஆசை கம்மிங் வா வாழ்ந்து
பாப்போம் சுகமாய்
சுப்புலட்சுமி

ஆண் :
வாக்கு வாதம் நடக்காத
கப்பிள்ஸ் எங்கேனு காமி யாரும்
இங்க பெர்பெக்ட்டு இல்ல
இன்கிளுயூடிங் தி சாமி
ஆடுற மாட்ட ஆடி கறக்கணும்
பாடுற மாட்ட பாடி கறக்கணும்
உன் ஆசை காக என் சுதந்திரத்த
பறிக்காத

ஆண் :
வாக்கு வாதம் நடக்காத
கப்பிள்ஸ் எங்கேனு காமி
யாரும் இங்க பெர்பெக்ட்டு
இல்ல இன்கிளுயூடிங் தி
சாமி ஆடுற மாட்ட ஆடி
கறக்கணும் பாடுற மாட்ட
பாடி கறக்கணும் உன் ஆசை
காக என் சுதந்திரத்த பறிக்காத
சுகமாய் சுப்புலட்சுமி

ஆண் :
ஓ சொந்தக்காரன்
கூட்டாளி பக்கத்து வீட்டு
காரன் பேச்சி கேக்காத உன்
வாழ்க்கை உன் கையில
போதும் போதும் நீ
சொன்னாலும் வரும்
வாய்ப்பை விடாத களத்தில
இறங்கி பாரு தப்பே இல்ல

ஆண் :
ஒரு முடிவு நீ எடுத்து
பாரு என்னைக்குமே மாறாது
லட்சியத்த ஸ்ட்ராங்கா
வெச்சிக்கோ உன் மனசுக்குள்ள
பத்து பேரு பத்து பேசுவான்
தூக்கி போடு சொல்லிட்டு
போட்டும் வி டோன்ட் கிவ்
அப்

ஆண் :
தேடு நீ தேடு உன்
லட்சியத்த தேடு அது
கிடைக்கிற வரைக்கும்
தன்னம்பிக்கையோடு தேடு
ஏறு முன்னேறு கண்ணுக்குள்ள
நெருப்போடு எவன் தடுக்க
வந்தாலும் தூக்கி போடு
வெறியோடு

ஆண் :
இப்போ ரொம்ப பேச
வேணாம் கதைய லென்த்தா
இழுக்க வேணாம் பேசி பேசி
நம்ம வாழ்க்கை போகுதடா
வீணா மண்டைல வெச்சிக்கோ
காதுல போட்டுக்கோ நல்லத
எடுத்துக்கோ படத்த பார்த்து
சொல்லு சுகமாய் சுப்புலட்சுமி

ஆண் :
வாக்கு வாதம் நடக்காத
கப்பிள்ஸ் எங்கேனு காமி
யாரும் இங்க பெர்பெக்ட்டு
இல்ல இன்கிளுயூடிங் தி
சாமி ஆடுற மாட்ட ஆடி
கறக்கணும் பாடுற மாட்ட
பாடி கறக்கணும் உன் ஆசை
காக என் சுதந்திரத்த பறிக்காத

ஆண் :
வாக்கு வாதம் நடக்காத
கப்பிள்ஸ் எங்கேனு காமி யாரும்
இங்க பெர்பெக்ட்டு இல்ல
இன்கிளுயூடிங் தி சாமி ஆடுற
மாட்ட ஆடி கறக்கணும் பாடுற
மாட்ட பாடி கறக்கணும் உன்
ஆசை காக என் சுதந்திரத்த
பறிக்காத சுகமாய் சுப்புலட்சுமி

ஆண் :
என் வழி தனி வழி
பூனை போல தாண்டாத
குல தெய்வம் சாமி சூடு
தண்ணி கொதிக்க ஊத்தாத

ஆண் :
அரசம் மடியில தவமா
கிடைத்த புனிதமான காதல்
நீதானே மனுஷனுக்கு தீராத
பல கோடி ஆசை என் ஆசை
எல்லாம் நீதானே

ஆண் :
ஹே நினைப்பதெல்லாம்
ரைட்டுனு நெனைச்சா என் கருத்து
எல்லாம் பிழையாக தானே தெரியும்
அட கருத்து வேறுபாடு குடும்பத்தில
சகஜம் அதுக்கு ஏன் மறுபடி
பொறட்டுற ஜாதகம்

ஆண் :
பல வருஷம் தேடலால
வந்தது இந்த காதலால நல்லா
இருந்த காதல் அடிக்கடி இடம்
மோத மனசு ஒன்றாக சேர்ந்தா
போதுமா சிந்தனை ரெண்டாக
இருந்தா விளங்குமா

ஆண் :
வாக்கு வாதம் நடக்காத
கப்பிள்ஸ் எங்கேனு காமி
யாரும் இங்க பெர்பெக்ட்டு
இல்ல இன்கிளுயூடிங் தி
சாமி ஆடுற மாட்ட ஆடி
கறக்கணும் பாடுற மாட்ட
பாடி கறக்கணும் உன் ஆசை
காக என் சுதந்திரத்த பறிக்காத

ஆண் :
வாக்கு வாதம் நடக்காத
கப்பிள்ஸ் எங்கேனு காமி
யாரும் இங்க பெர்பெக்ட்டு
இல்ல இன்கிளுயூடிங் தி
சாமி ஆடுற மாட்ட ஆடி
கறக்கணும் பாடுற மாட்ட
பாடி கறக்கணும் உன் ஆசை
காக என் சுதந்திரத்த பறிக்காத
சுகமாய் சுப்புலட்சுமி

ஆண் :
சுகமாய் சுப்புலட்சுமி
சுப்புலட்சுமி ….. சுகமாய்
சுப்புலட்சுமி சுப்புலட்சுமி …..
சுகமாய் சுப்புலட்சுமி
சுப்புலட்சுமி ….. சுகமாய்
சுப்புலட்சுமி சுப்புலட்சுமி
…..சுகமாய் சுப்புலட்சுமி

Sughamaai Subbulakshmi - English Lyrics

Chorus :

……………………….

Male :

Buggimaan

Male :

Sugam sugamaai

Irukum bothu teriyala

Sugam illatha vazhkai

Unakku inga pudikala

Vitham vithamai kaadhala

Naanum sonnen pulla

Kullanari pola

Vadaiya surutti kitten

Male :

Kola kola ada

Nola nolanu irukkum

Kadhala nambi yaarum

Kaala keezha vechidadha

Pathaiyila varum mullu chedi

Atha thookki pottu

Male :

Adi lakshmi lakshmi lakshmi

Yen aasaiya kedukka vantha mogini

Adi ammuni chella kutty bommuni

Yen kudumbam kuththu vilakku

Sathiyam nee

Adikadi adikadi adikadi

Sandai sacharavu venamadi

Male :

Ippothu manasukul

Aasai coming

Vaa vazhthu paapom

Sugamaai subbulakshmi

Male :

Vaakku vatham nadakatha

Couples engenu kaami

Yaarum inga perfect-u illa

Including the saamy

Adura madda adi karakanum

Paadura madda paadi karakanum

Un aasai kaaga en

Sudhanthirantha parikkatha

Male :

Vaakku vatham nadakatha

Couples engenu kaami

Yaarum inga perfect-u illa

Including the saamy

Adura madda adi karakanum

Paadura madda paadi karakanum

Un aasai kaaga en

Sudhanthirantha parikkatha

Sugamaai subbulakshmi

Male :

Ohhh…sonthakaran kuttaali

Pakkathu veettu karan

Pechi kekatha

Un vazhkai un kaiyila

Pothum pothum nee sonnalum

Vaarum vaipai vidatha

Kalathila erangi paaru thappae illa

Male :

Oru mudivu nee eduthu paaru

Ennaikumae maarathu

Latchiyatha strong-ah vechiko

Un manasukulla paththu peru

Paththu pesuvaan

Thookki podu sollithu pootum

We don’t give up

Male :

Thedu nee thedu

Un latchiyatha thedu

Athu kadaikkira varaikkum

Thaanambikkai yodu thedu

Yeru munneru kannukulla neruppodu

Evan thadukka vanthaalum

Thookki podu veriyodu

Male :

Ippo romba pesa venam

Kathaiya lengtha ilukka venam

Pesi pesi namba vazhkai

Poguthada veena

Mandaila vechiko kathula pottuko

Nallatha eduthukko padatha parthu sollu

Sugamaai subbulakshmi

Male :

Vaakku vatham nadakatha

Couples engenu kaami

Yaarum inga perfect-u illa

Including the saamy

Adura madda adi karakanum

Paadura madda paadi karakanum

Un aasai kaaga en

Sudhanthirantha parikkatha

Male :

Vaakku vatham nadakatha

Couples engenu kaami

Yaarum inga perfect-u illa

Including the saamy

Adura madda adi karakanum

Paadura madda paadi karakanum

Un aasai kaaga en

Sudhanthirantha parikkatha

Sugamaai subbulakshmi

Male :

En vazhi thani vazhi

Poonai pola thandaatha

Kola deivam saamy soodu

Thanni kothikka uthaatha

Male :

Arasam madiyila thavamma

Kidaitha punithamaana

Kaadhal neethanae

Manasanukku theeratha

Pala kodi aasai

En aasai ellaam neethanae

Male :

Hey ninaipathellaam

Rightu-nu nenaicha

En karuthu elaam pilaiyaaga

Thaanae theriyum

Ada karuthu verupaadu

Kudumbathila sagajam

Athuku yen marupadi

Porathura jathagam

Male :

Pala varusham thedalaala

Vanthathu intha kadhalaala

Nalla iruntha kaadhal

Adikkadi idam motha

Manasu ondraga serntha pothumma

Sindhanai rendaaga iruntha vilanguma

Male :

Vaakku vatham nadakatha

Couples engenu kaami

Yaarum inga perfect-u illa

Including the saamy

Adura madda adi karakanum

Paadura madda paadi karakanum

Un aasai kaaga en

Sudhanthirantha parikkatha

Male :

Vaakku vatham nadakatha

Couples engenu kaami

Yaarum inga perfect-u illa

Including the saamy

Adura maddu adi karakanum

Paadura madda paadi karakanum

Un aasai kaaga en

Sudhanthirantha parikkatha

Sugamaai subbulakshmi

Male :

Sugamaai subbulakshmi

Subbulakshmi…eee…..

Sugamaai subbulakshmi

Subbulakshmi…eee…..

Sugamaai subbulakshmi

Subbulakshmi…eee…..

Sugamaai subbulakshmi

Subbulakshmi…eee…..

Sugamaai subbulakshmi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sughamaai Subbulakshmi

Which movie does the song Sughamaai Subbulakshmi belong to?

The song Sughamaai Subbulakshmi is from the movie Sughamaai Subbulakshmi.

Who is the music director of Sughamaai Subbulakshmi?

The music for Sughamaai Subbulakshmi is composed by Krishmusic.

Who wrote the lyrics for Sughamaai Subbulakshmi?

The lyrics for Sughamaai Subbulakshmi are penned by Psychomantra.

Who sang the Sughamaai Subbulakshmi song?

Sughamaai Subbulakshmi is sung by Psychomantra, Craankstar & Buggimaan.

Related Songs