Aasai Konda Nenju Rendu - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
பாடலாசிரியர் :
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பெண் :
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ
ஆனந்த கீதங்கள் பாடாதோ
பெண் :
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ
ஆனந்த கீதங்கள் பாடாதோ
குழு :
ஆ….ஆ…ஆ….ஆ….
பெண் :
ஆஹ் ஆஅ…ஆ…ஆஹ்…ஆ…ஆ….
பெண் :
ஆடலுக்கும் பாடலுக்கும்
ஊது குழல் யாழினுக்கும்
ஆதாரமானது தாளம்
ஆடலுக்கும் பாடலுக்கும்
ஊது குழல் யாழினுக்கும்
ஆதாரமானது தாளம்
பெண் :
ஊடலுக்கும் காதலுக்கும்
உண்மை அன்புக் கூடலுக்கும்
உகந்தது வாலிபக் காலம்
ஊடலுக்கும் காதலுக்கும்
உண்மை அன்புக் கூடலுக்கும்
உகந்தது வாலிபக் காலம்
பெண் :
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
பேசுகின்ற போது
குழு :
ஆடாத சிலைகளும் ஆடாதோ
ஆனந்த கீதங்கள் பாடாதோ
குழு :
ஆ….ஆ…ஆ….ஆ….
பெண் :
ஆஹ் ஆஅ…ஆ…ஆஹ்…ஆ…ஆ….
பெண் :
வண்டுலாவும் மலர்ச் சோலையிலே
தென்றல் வந்துலாவுகின்ற வேளையிலே
காளைக் கன்று போல் உருவம் கொண்ட
ஆணொருவன் நின்று போட்ட ஒரு பார்வையிலே
நின்று போட்ட ஒரு பார்வையிலே
என்னைக் கொன்று விட்டானடி மாமயிலே…
பெண் :
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ
ஆனந்த கீதங்கள் பாடாதோ
குழு :
ஆ….ஆ…ஆ….ஆ….
பெண் :
ஆஹ் ஆஅ…ஆ…ஆஹ்…ஆ…ஆ….
பெண் :
இதையும் அதையும் கண்டு
மதியும் மயக்கம் கொண்டு
இதயக் கதவை வந்து தட்டுதே
பெண் :
இதையும் அதையும் கண்டு
மதியும் மயக்கம் கொண்டு
இதயக் கதவை வந்து தட்டுதே
எண்ணம் இமயச் சிகரம் தன்னை எட்டுதே
எண்ணம் இமயச் சிகரம் தன்னை எட்டுதே
பெண் :
அதிகத் துணிவு கொண்டு
ஆசை கரை புரண்டு
அதிரத் தலை சுழன்று சுற்றுதே நிலவு
பெண் :
அதிகத் துணிவு கொண்டு
ஆசை கரை புரண்டு
அதிரத் தலை சுழன்று சுற்றுதே நிலவு
அனலை உடலில் வாரிக் கொட்டுதே
பெண் :
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ
குழு :
ஆனந்த கீதங்கள் பாடாதோ
குழு :
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ
ஆனந்த கீதங்கள் பாடாதோ
Aasai Konda Nenju Rendu - English Lyrics
Music Director :
S. V. Venkatraman
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Female :
Aasai konda nenjirandu
Pesugindra pothu
Aadaatha silaigalum aadaathoo
Aanantha geedhangal paadaatho
Female :
Aasai konda nenjirandu
Pesugindra pothu
Aadaatha silaigalum aadaathoo
Aanantha geedhangal paadaatho
Chorus :
Aa…aa…aa…aa…
Female : Aah..aa…aa…aah…aa…aa…
Female :
Aadalukkum paadalukkum
Oodhu kuzhal yaazhinikkum
Aadhaaramaanathu thaalam
Aadalukkum paadalukkum
Oodhu kuzhal yaazhinikkum
Aadhaaramaanathu thaalam
Female :
Oodalukkum kadhalukkum
Unmai anbu koodalukkum
Uganthathu vaalipa kaalam
Oodalukkum kadhalukkum
Unmai anbu koodalukkum
Uganthathu vaalipa kaalam
Female :
Aasai konda nenjirandu
Pesugindra pothu
Chorus :
Aadaatha silaigalum aadaathoo
Aanantha geedhangal paadaatho
Chorus :
Aa…aa…aa…aa…
Female :
Aah…aa….aa…aah…aa…aa…
Female :
Vandulaavum malar solaiyilae
Thendral vanthulaavugindra velaiyilae
Kaalai kandru pol uruvam konda
Aanoruvan nindru potta oru paarvaiyilae
Nindru potta oru paarvaiyilae
Ennai kondru vittaanadi maamayilae
Female :
Aasai konda nenjirandu
Pesugindra pothu
Chorus :
Aadaatha silaigalum aadaathoo
Aanantha geedhangal paadaatho
Chorus :
Aa…aa…aa…aa…
Female :
Aah…aa….aa…aah…aa…aa…
Female :
Idhaiyum adhaiyum kandu
Mathiyum mayakkam kondu
Idhaya kadhavai vanthu thattuthae
Female :
Idhaiyum adhaiyum kandu
Mathiyum mayakkam kondu
Idhaya kadhavai vanthu thattuthae
Ennam imaya sigaram thannai ettuthae
Ennam imaya sigaram thannai ettuthae
Female :
Adhiga thunivu kondu
Aasai karai purandu
Adhira thalai suzhandru suttruthae nilavu
Female :
Adhiga thunivu kondu
Aasai karai purandu
Adhira thalai suzhandru suttruthae nilavu
Analai udalil vaari kottuthae
Female :
Aasai konda nenjirandu
Pesugindra pothu
Chorus :
Aadaatha silaigalum aadaathoo
Aanantha geedhangal paadaatho
Chorus :
Aasai konda nenjirandu
Pesugindra pothu
Aadaatha silaigalum aadaathoo
Aanantha geedhangal paadaatho