Aatathil Naanthaan Raja Raja - தமிழ் பாடல் வரிகள்
ஆட்டத்தில் நானே ஆஹாஹ் ராஜா ராஜா
ஹேய் ஆட்டத்தில் நானே ஆஹாஹ் ராஜா ராஜா
ஆடட்டும் இங்கே ஆஹாஹ் ரோஜா ரோஜா
யாருக்கும் உன் மேல் ஆஹாஹ் ஆசை ஆசை
குழு :
ஹவ்வா ஹவ்வா…….
ஹவ்வா ஹவ்வா……
பெண் :
ஆட்டத்தில் நீதான் ஆஹாஹ் ராஜா ராஜா
ஆட்டத்தில் நீதான் ஆஹாஹ் ராஜா ராஜா
ஆடட்டும் உந்தன் ஆஹாஹ் ரோஜா ரோஜா
யாருக்கும் என் மேல் ஆஹாஹ் ஆசை ஆசை
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
அணைத்து பிடிக்க
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
தழுவ தழுவ
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
பருவம் துடிக்க
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ……..
குழு :
……………………………
பெண் :
இதயம் உன்னைத் தேடி
நினைவு வலை வீசும் இதழில் சுகம் சுகம்
இடையில் கரம் சேரும்
விழிகள் கதை பேசும் விடியும் வரை ஹஹா
பெண் :
ஆட்டத்தில் நீதான்
குழு :
ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் :
ஆட்டத்தில் நீதான்
குழு :
ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் :
ஆடட்டும் உந்தன்
குழு :
ஆஹாஹ் ரோஜா ரோஜா
பெண் :
யாருக்கும் என் மேல்
குழு :
ஆஹாஹ் ஆசை ஆசை
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
அணைத்து பிடிக்க
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
தழுவ தழுவ
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
ம்ம்…..பருவம் துடிக்க
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ……..
குழு :
…………………………..
ஆண் :
லல்லல் லா லா
லால் லா லால் லால்லா
லல்லல் லா லா
லால் லா லா கமான் கேர்ள்ஸ்
குழு :
லல்லல் லா லா
லால் லா லால் லால்லா
லல்லல் லா லா
லால் லா லால் லால்லா
லால் லா லால் லா லா
ஆண் :
இளமை ஒரு முறை எழுது பல லீலை
விரல்கள் தொடும் ம்ம்மம்ஹூம்
உணர்ச்சி ஒரு வரம்
எழுதும் உடல் மேலே உறவுகள் ஆஹாஹ்
பெண் :
ஆட்டத்தில் நீதான்
குழு :
ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் :
ஆட்டத்தில் நீதான்
குழு :
ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் :
ஆடட்டும் உந்தன்
குழு :
ஆஹாஹ் ரோஜா ரோஜா
பெண் :
யாருக்கும் என் மேல்
குழு :
ஆஹாஹ் ஆசை ஆசை
குழு :
ஹவ்வா ஹவ்வா
ஆண் :
அணைத்து பிடிக்க
குழு :
ஹவ்வா ஹவ்வா
ஆண் :
தழுவ தழுவ
குழு :
ஹவ்வா ஹவ்வா
ஆண் :
பருவம் துடிக்க
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ……..
குழு :
……………………..
பெண் :
ஆட்டத்தில் நீதான்
குழு :
ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் :
ஆட்டத்தில் நீதான்
குழு :
ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் :
ஆடட்டும் உந்தன்
குழு :
ஆஹாஹ் ரோஜா ரோஜா
பெண் :
யாருக்கும் உன் மேல்
குழு :
ஆஹாஹ் ஆசை ஆசை
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
அணைத்து பிடிக்க
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
ஆஹ் தழுவ தழுவ
குழு :
ஹவ்வா ஹவ்வா
பெண் :
பருவம் துடிக்க
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ……..
Aatathil Naanthaan Raja Raja - English Lyrics
Male :
Aattaththil naanae aahaah raja raja
Haei aattaththil naanae aahaah raja raja
Aadattum ingae aahaah rojaa rojaa
Yaarukkum un mael aahaah aasai aasai
Chorus :
Havvaa havvaa……
Havvaa havvaa……
Female :
Aattaththil neethaan aahaah raja raja
Aattaththil neethaan aahaah raja raja
Aadattum unthan aahaah rojaa rojaa
Yaarukkum en mael aahaah aasai aasai
Chorus :
Havvaa havvaa……
Female :
Anaiththu pidikka
Chorus :
Havvaa havvaa……
Female :
Thazhuva thazhuvaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Paruvam thudikka
Ooh ooh ooh oo…….
Chorus :
………………….
Female :
Idhayam unnai thedi
Ninaivu valai veesum idhazhil Sugam
Idaiyil karam saerum
Vizhigal kadhai pesum vidiyum varai hahaa
Female :
Aattaththil neethaan
Chorus :
Aahaah raja raja
Female :
Aattaththil neethaan
Chorus :
Aahaah raja raja
Female :
Aadattum unthan
Chorus :
Aahaah rojaa rojaa
Female :
Yaarukkum en mael
Chorus :
Aahaah rojaa rojaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Anaiththu pidikka
Chorus :
Havvaa havvaa……
Female :
Thazhuva thazhuvaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Mmm….paruvam thudikka
Ooh ooh ooh oo…….
Chorus :
………………….
Male :
Lallal laa laa
Laal laa laal laallaa
Lallal laa laa
Laal laa laa come on girls
Chorus :
Lallal laa laa
Laal laa laal laallaa
Lallal laa laa
Laal laa laal laallaa
Laal laa laal laa laa
Male :
Ilamai oru murai ezhuthu pala leelai
Viralgal thodum mmmhum
Unarchchi oru varam
Ezhuthum udal malae uravugal aahaah
Female :
Aattaththil neethaan
Chorus :
Aahaah raja raja
Female :
Aattaththil neethaan
Chorus :
Aahaah raja raja
Female :
Aadattum unthan
Chorus :
Aahaah rojaa rojaa
Female :
Yaarukkum en mael
Chorus :
Aahaah rojaa rojaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Anaiththu pidikka
Chorus :
Havvaa havvaa……
Female :
Thazhuva thazhuvaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Mmm….paruvam thudikka
Ooh ooh ooh oo…….
Chorus :
………………….
Female :
Aattaththil neethaan
Chorus :
Aahaah raja raja
Female :
Aattaththil neethaan
Chorus :
Aahaah raja raja
Female :
Aadattum unthan
Chorus :
Aahaah rojaa rojaa
Female :
Yaarukkum en mael
Chorus :
Aahaah rojaa rojaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Anaiththu pidikka
Chorus :
Havvaa havvaa……
Female :
Thazhuva thazhuvaa
Chorus :
Havvaa havvaa……
Female :
Mmm….paruvam thudikka
Ooh ooh ooh oo…….