Naan Oru Disco Dancer - தமிழ் பாடல் வரிகள்
…………………………
குழு :
………………………………
ஆண் :
ஏ ஹே ஹே……
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஆண் :
எங்கேயும் எந்தன் கீதம்
எங்கேயும் எந்தன் ராகம்
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் :
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்…..ஹே…..
ஆண் :
சங்கீதம் கொண்டாட சந்தோசம் உண்டாக
பொன்னான நேரம் இந்நேரம்
என்னென்ன எண்ணங்கள்
என்னென்ன வண்ணங்கள்
மின்னாமல் மின்னும் கண்ணோரம்
அங்கங்கள் ஆடட்டும் ஆனந்தம் தேடட்டும்
இன்பத்தின் வெள்ளோட்டம் எங்கேயும் பொங்கட்டும்
ஆண் :
கமான் சிங்கர்ஸ்
குழு :
ஆஹா ஹா…..
ஆண் :
இதோ இளமை
குழு :
ஆஹா ஹா…..
ஆண் :
இதோ இனிமை
குழு :
ஆஹா ஹா…..
ஆண் :
இதோ புதுமை
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் :
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்…..
ஆண் :
இசையிலே ஒரு போதை
இணைந்ததே இந்த வேளை
எத்தனையோ மனம் தள்ளாட
மெல்லிசை தான் நான் பாட
ஆண் :
பாடாத ராகங்கள் போடாத தாளங்கள்
கேட்காத கானம் என் கானம்
நாள் தோறும் என் பாட்டு
நீங்காத பூங்காற்று
பாரட்ட வேண்டும் எல்லோரும்
ஆண் :
கச்சேரி கேளுங்கள் கைதாளம் போடுங்கள்
டிஸ்கோவை பாருங்கள் நல்வாழ்த்து கூறுங்கள்
ஹே ஹே ஹேய்
குழு :
ஆஹா ஹா…..
ஆண் :
ஒரே சுகம் தான்..
குழு :
ஆஹா ஹா…..
ஆண் :
ஒரே சுவை தான்..
குழு :
ஆஹா ஹா…..
ஆண் :
ஒரே இசை தான்..
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் :
நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹே ஹே
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஆண் :
எங்கேயும் எந்தன் கீதம்
குழு :
…………………
ஆண் :
எங்கேயும் எந்தன் ராகம்
குழு :
…………………
ஆண் :
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் :
நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹஹா
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர்…..
Naan Oru Disco Dancer - English Lyrics
Whistle :
…………………..
Chorus :
………………….
Male :
Ae hae hae…..
Naan oru disco dancer
Naan paadum paadalgal super
Naan oru disco dancer
Male :
Engaeyum enthan geetham
Engaeyum enthan Raagam
Naan paada naan aaa
Ellorum kooda paadungal
Male :
Naan oru disco dancer
Naan paadum paadalgal super
Naan oru disco dancer….hae….
Male :
Sangeetham kondaada santhosam undaaga
Ponnaana neram inneram
Ennenna ennangal
Ennenna vanangal
Minnaamal minnum kannoram
Angangal aadattum aanantham thaedattum
Inbaththin vellottam engaeyum pongattum
Male :
Come on singers
Chorus :
Aahaa haa….
Male :
Idho ilamai
Chorus :
Aahaa haa….
Male :
Idho inimai
Chorus :
Aahaa haa….
Male :
Idho pudhumai
Naan paada naan aada
Ellorum kooda padungal
Male :
Naan oru disco dancer
Naan paadum paadalgal super
Naan oru disco dancer…
Male :
Isaiyilae oru bodhai
Inainthathae intha vaelai
Eththanaiyo manam thallaada
Mellisaithaan naan paada
Male :
Paadaatha raagangal podaatha thaalangal
Ketkatha kaanam en kaanam
Naalthorum en paattu
Neengaatha poongaatru
Paaraatta vendum ellorum
Male :
Kachcheri kelungal kaithaalam podungal
Disco-vai paarungal nal vaazhththu koorungal
Hae hae haei
Chorus :
Aahaa haa….
Male :
Orae sugamthaan
Chorus :
Aahaa haa….
Male :
Orae suvaithaan
Chorus :
Aahaa haa….
Male :
Orae isaithaan
Naan paada naan aada
Ellorum kooda paadungal
Male :
Naan oru disco dancer hae hae
Naan paadum paadalgal super
Naan oru disco dancer…
Male :
Engaeyum enthan geetham
Chorus :
……………….
Male :
Engaeyum enthan raagam
Chorus :
……………….
Male :
Naan paada naan aada
Ellorum kooda paadungal
Male :
Naan oru disco dancer hahaa
Naan paadum paadalgal super
I am a disco dancer…