Tamil Lyrics

Naalum Paarthaachu song lyrics

Movie — Thirumanam

Singer(s) — Jikki, A. P. Komala

Lyricist — Kannadasan

Music Director — S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Naalum Paarthaachu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு
ஜில் ஜில் ஜில் ஜில்

குழு :
நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்

பெண் :
இனி மாலை நேரத்தில் நினைவு மாறியே….ஏ….ஏ…
மாலை நேரத்தில் நினைவு மாறியே
மயங்கப் போகுது பெண் மனம்
மயங்கப் போகுது பெண் மனம்
அடி வாணி சொல்லடி உன் மனம்
வாணி சொல்லடி உன் மனம்
இந்த மௌனம் தானடி சம்மதம்
இந்த மௌனம் தானடி சம்மதம்

குழு :
நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு
ஜில் ஜில் ஜில் ஜில்

பெண் :
அவர் மெல்ல மெல்லப் பக்கம் வந்து
முகம் தொடுவார்
கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக்
கன்னந்தனில் படம் வரைவார்

குழு :
கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக்
கன்னந்தனில் படம் வரைவார்

பெண் :
இவள் தள்ளித் தள்ளித் உட்கார்ந்து
ஊடல் புரிவாள்
அவர் துள்ளித் துள்ளி ஓடி வந்து
அள்ளி அணைப்பார்

பெண் :
இவள் தள்ளித் தள்ளித் உட்கார்ந்து
ஊடல் புரிவாள்
அவர் துள்ளித் துள்ளி ஓடி வந்து
அள்ளி அணைப்பார்

பெண் :
என் தங்கமடி நீயென்று பேசுவார்
தங்கமடி நீயென்று பேசுவார்
கற்ற சரசக் கவிதையெல்லாம் வீசுவார்
அப்போ அய்யாவும் அம்மாவும் குலாவுவார்
பின்னர் ஐயிரண்டு மாதத்திலே குவா….குவா….

பெண் :
ஆணா பெண்ணா முதலில் பிறக்கும்
ஆராய்ந்து சொல்லடி கமலம்
நீ ஆராய்ந்து சொல்லடி கமலம்
ஆண்டுக்கொன்றாக பிறக்கப் போகுது
ஆராய்ச்சி எதுக்கடி குமுதம்
வீண் ஆராய்ச்சி எதுக்கடி குமுதம்

பெண் :
என்ன ஓடிப் போகுது பொண்ணு
என்ன ஓடிப் போகுது பொண்ணு
அவரைத் தேடித் போகுது கண்ணு…ஊ….

குழு :
அவரைத் தேடித் போகுது கண்ணு

குழு :
நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு
ஜில் ஜில் ஜில் ஜில்

Naalum Paarthaachu - English Lyrics

Chorus :

Naalum paarththaachchu

Nalla naeram kurichchaachu

Ingu nadakka poguthu thirumanam

Ingu nadakka poguthu thirumanam

Ingu nadakka poguthu thirumanam

Jilukku jilukku jilu Jilukku jilukku jilu

Jil jil jil jil

Chorus :

Naalum paarththaachchu

Nalla naeram kurichchaachu

Ingu nadakka poguthu thirumanam

Ingu nadakka poguthu thirumanam

Femlae :

Ini maalai neraththil ninaivu mariyae…ae…ae…

Maalai naeraththil ninaivu maariyae

Mayanga poguthu pen manam

Mayanga poguthu pen manam

Adi vaani solladi un manam

Vaani solladi un manam

Intha mounamthaanadi sammatham

Intha mounamthaanadi sammatham

Chorus :

Naalum paarththaachchu

Nalla naeram kurichchaachu

Ingu nadakka poguthu thirumanam

Ingu nadakka poguthu thirumanam

Jilukku jilukku jilu Jilukku jilukku jilu

Jil jil jil jil

Female :

Avar mella mella pakkam vanthu

Mugam thoduvaar

Konjam killi killi

Kannanthanil padam varaivaar

Chorus :

Konjam killi killi

Kannanthanil padam varaivaar

Female :

Ival thalli thalli utkaarnthu

Oodal purivaal

Avar thulli thulli odi vanthu

Alli anaippaar

Female :

Ival thalli thalli utkaarnthu

Oodal purivaal

Avar thulli thulli odi vanthu

Alli anaippaar

Female :

En thangamadi neeyendrum pesuvaar

Thangamadi neeyendrum pesuvaar

Katra sarasa kavithaiyellam veesuvaar

Appo ayyaavum ammaavum kulaavuvaar

Pinnar aiyrandu maathathilae kuvaa….kuvaa…

Female :

Aanaa pennaa mudhalil pirakkum

Aaraayinthu solladi kamalam

Nee aaraaiyinthu solladi kamalam

Aandukondraaga pirakka poguthu

Aaraachchi edhukkadi kumutham

Veen aarachchi edhukkadi kumutham

Female :

Enna odi poguthu ponnu

Enna odi poguthu ponnu

Avarai thedi poguthu kannu….oo…

Chorus :

Avarai thedi poguthu kannu

Chorus :

Naalum paarththaachchu

Nalla naeram kurichchaachu

Ingu nadakka poguthu thirumanam

Ingu nadakka poguthu thirumanam

Jilukku jilukku jilu Jilukku jilukku jilu

Jil jil jil jil

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naalum Paarthaachu

Which movie does the song Naalum Paarthaachu belong to?

The song Naalum Paarthaachu is from the movie Thirumanam.

Who is the music director of Naalum Paarthaachu?

The music for Naalum Paarthaachu is composed by S. M. Subbaih Naidu and T. G. Lingappa.

Who wrote the lyrics for Naalum Paarthaachu?

The lyrics for Naalum Paarthaachu are penned by Kannadasan.

Who sang the Naalum Paarthaachu song?

Naalum Paarthaachu is sung by Jikki, A. P. Komala.

Related Songs