Thanga Nilavil - தமிழ் பாடல் வரிகள்
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆண் :
தேன் பொங்கி ததும்பும்
கோவை கனிகள்
புன்னகை செய்வதுண்டோ
புன்னகை செய்வதுண்டோ
ஆண் :
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
பெண் :
கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும்….ம்ம்ம்….ம்ம்…..
கற்பனை வீடாகும்
கனி புன்னகை செய்யும்
வண்ண நிலவில்
கெண்டை விளையாடும்
கெண்டை விளையாடும்
பெண் :
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆண் :
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
பெண் :
ஓஒ…..ஓ…..ஓஒ…….
ஆண் :
காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே
பெண் :
என் சிந்தை இனிக்க
செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே…..
இருவர் :
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆண் :
மாலையின்றி ஒரு மேளமின்றி
தென்றல் மணம் முடித்தது பூவை
பெண் :
சொந்தம் யாருமில்லாத போதிலும்
இது யௌவன உலகின் தேவை
இது யௌவன உலகின் தேவை
ஆண் :
வான வெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய்
வாவென்று அழைக்குது பாராய்
பெண் :
கலை ஞான உலகை பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய்
இருவர் :
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
Thanga Nilavil - English Lyrics
Male :
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Male :
Thaen pongi thadhumbum
Kovai kanigal
Punnagai seivathundo
Punnagai seivathundo
Male :
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Female :
Kanni azhagil ennam kalanthaal
Karpanai veedaagum…mmm….mm…
Karpanai veedaagum…
Kani punnagai seiyum
Vanna nilavil
Kendai vilaiyaadum
Kendai vilaiyaadum
Male :
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Male :
Aa…..aaa….aa…..aaa….
Female : Oo…..oo…..ooo….
Male :
Kaaviya jeevan sirpa vadivil
Kalanthu kaanum Azhagey
Female :
En sinthai inikka
Sevigal kulira
Senthamizh paadum anbe
Senthamizh paadum anbe
Both :
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Male :
Maalaiyindri oru melamindri
Thendral manam mudithathu poovai
Female :
Sontham yaarumillaatha pothilum
Ithu yevvana ulagin thevai
Ithu yevvana ulagin thevai
Male :
Vaana veliyil gyaana rathangal
Vaavendru azhaikkuthu paaraai
Vaavendru azhaikkuthu paaraai
Female :
Kalai gyaana ulagai boomiyil inge
Kandidalaam nee vaaraai
Kandidalaam nee vaaraai
Both :
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo