Kazhani Engum Kathiradum - தமிழ் பாடல் வரிகள்
……………………..
பெண் :
கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணவா…….நீ வா
கலையான நிலை காணவா
ஆண் :
கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு
ஆஅ….ஆஅ…..ஆஅ……ஆ…..
அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு
கலப்பை தனை மறந்து உழவன்
கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே
ஆஅ….ஆஅ…..ஆஅ……ஆ…..
பெண் :
அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்
அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்
ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே….
பெண் :
கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணவா…….நீ வா
பெண் :
ஆடி வரும் நதியோரம்
ஆணும் பெண்ணும் வெகு நேரம்
ஆடி வரும் நதியோரம்
ஆணும் பெண்ணும் வெகு நேரம்
பெண் :
அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே
ஆண் :
ஆசைகளைத் தூண்டிவிடும்
அணைகளையும் தாண்டிவிடும்
அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே
நாம் அறிந்திடலாமே
ஆண் :
எந்தன் மயிலே………
பெண் :
மழை முகிலே…..
ஆண் :
இளங்குயிலே……
பெண் :
அதன் குரலே
இருவர் :
எழில் குலுங்கும்
உலகை உணர்ந்திடுவோம்….
பெண் :
கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணுவோம்…….
நாமும் கலையான நிலை காணுவோம்
Kazhani Engum Kathiradum - English Lyrics
Chorus :
………………..
Female :
Kazhani engum kadhiraadum
Azhagu mangai sathiraadum
Kalaiyaana nilai kaanavaa….nee vaa
Kalaiyaana nilai kaanavaa…
Male :
Kalaiyaththilae kanji kondu
Karaiyilae varum pennai kondu
Aaa….aa….aaa…aa….
Angae kalaiyathilae kanji kondu
Karaiyilae varum pennai kandu
Kalappai thanai maranthu uzhavan
Kalangugindraanae nindru mayangukindranae
Aaa….aa….aaa…aa….
Female :
Aval sirippum ilanthudippum
Aval sirippum ilanthudippum
Oru nodikkul avanai izhukkuthae
Female :
Kazhani engum kadhiraadum
Azhagu mangai sathiradum
Kalaiyaana nilai kanavaa….nee vaa
Female :
Aadi varum nadhiyoram
Aanum pennum vegu naeram
Aadi varum nadhiyoram
Aanum pennum vegu naeram
Female :
Azhukku neenga thuni thuvaikkum
Vegaththinaalae avargal naesaththinaalae
Male :
Aasaikalai thoondividum
Anaigalaiyum thaandividum
Ariya periya ragasiyaththai arinthidalaame
Naam arinthidalaamae
Male :
Enthan mayilae….
Female :
Mazhai mugizhae
Male :
Ilangkuyilae….
Female :
Athan kuralae
Both :
Ezhil kuzhungum
Ulagai unarnthiduvom…
Female :
Kazhani engum kadhiraadum
Azhagu mangai sathiraadum
Kalaiyana nilai kaanuvom…
Naamum kalaiyaana nilai kaanuvom