Aathora Aalamaram - தமிழ் பாடல் வரிகள்
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா
கூடு கட்டும் கிளிகள் ரெண்டு
வேதனையில் வாடுதம்மா…..
ஆண் :
ஆத்தோர ஆலமரம்……
ஆண் :
உறவாடும் கிளியே கிளியே
உனக்காக பாடல் ஒன்று
உயிரோடு உயிராய் கலந்து கரைகின்றதே
தூங்காத கண்கள் ரெண்டு தாலாட்டு கேட்டது
பூபாளம் பாடும் கிளியோ சிறையானதே
ஆண் :
மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு
மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு
கண்ணீர் கதையா பெண் கொண்ட வரலாறு
ஆண் :
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா
கூடு கட்டும் கிளிகள் ரெண்டு
வேதனையில் வாடுதம்மா..
ஆண் :
ஆத்தோர ஆலமரம்……
ஆண் :
கட்டிக் காத்த சுடலை கட்டவிழ்த்து போகையிலே
கண்டும் காணா இருந்த பெண்டு பிள்ளைகள்
மருகி மருகி நிற்கையிலே…
எஞ்சாமி சுடலையாண்டி மலையேற பாக்குறான்டி
சாதி சனம் அத்தனையும் கண் கலங்கி நிக்குதடி
ஆண் :
இவள் கொண்ட தாலியை தங்கை சரிபாதி கேட்பதா
இவள் வீட்டு பாயில் வந்து இடம் கேட்பதா
மாறாத உண்மைகள் கூட மௌனங்கள் ஆவதா
ஆறாத காயத்தில் வந்து அனல் வீழ்வதா
ஆண் :
விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது
விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது
விடியல் வந்தால் கீழ்வானம் தூங்காது
ஆண் :
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா
ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா
கூடு கட்டும் கிளிகள் ரெண்டு
வேதனையில் வாடுதம்மா….
ஆண் :
ஆத்தோர ஆலமரம்……
Aathora Aalamaram - English Lyrics
Male :
Aaththora aalamaram kaaththoda saayuthamma
Aaththora aalamaram kaaththoda saayuthamma
Koodu kattum kiligal rendu
Vedhanaiyil vaaduthammaa….
Male :
Aaththora aalamaram…..
Male :
Uravaadum kiliyae kiliyae
Unakkaaga paadal ondru
Uyirodu uyiraai kalanthu karaigindrathae
Thoongaatha kangal rendu thaalaattu kettathu
Bhoopaalam padum kiliyo siraiyaanathae
Male :
Manam veru seyal veru idhuthanae thagaraaru
Manam veru seyal veru idhuthaanae thagaraaru
Kanneer kadhaiyaa penn konda varalaaru
Male :
Aaththora aalamaram kaaththoda saayuthamma
Aaththora aalamaram kaaththoda saayuthamma
Koodu kattum kiligal rendu
Vedhanaiyil vaaduthammaa….
Male :
Aaththora aalamaram…..
Male :
Katti kaaththa sudalai kattavizhththu pogaiyilae
Kandum kaanaa irunthaa pendu pillaigal
Marugi marugi nirkaiyilae
Enjaami sudalaiyaandi malaiyaera paakkuraandi
Saathi sanam aththanaiyum kann kalangi nikkuthadi
Male :
Ival konda thaaliyai thangai saripaathi ketpathaa
Ival veettu paayil vanthu idam ketpathaa
Maaraatha unmaigal kooda mounangal aavathaa
Aaraatha kaayaththil vanthu anal veezhvathaa
Male :
Vilakellam anainthaalum vidiyaamal pogaathu
Vilakellam anainthaalum vidiyaamal pogaathu
Vidiyal vanthaal keezh vaanam thoongaathu
Male :
Aaththora aalamaram kaaththoda saayuthamma
Aaththora aalamaram kaaththoda saayuthamma
Koodu kattum kiligal rendu
Vedhanaiyil vaaduthammaa….
Male :
Aaththora aalamaram…..