Aathoram Sevvanthi - தமிழ் பாடல் வரிகள்
ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா
பாடுதம்மா……ஆடுதம்மா….
பெண் :
ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா
பாடுதம்மா……ஆடுதம்மா….
பெண் :
வெடல புள்ள மனச போல
வெக்கப் படுதோ தென்னம்புள்ள
வெடல புள்ள மனச போல
வெக்கப் படுதோ தென்னம்புள்ள
ஆட்டம் போடும் ஆட்டுக்குட்டி
பாட்டக் கேட்டுட்டு
என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு
பெண் :
சேலைய இடுப்புல சொருகி உன்
வேலைய நல்லா கவனி
அட தண்ணி பாயுது நெல்லு வெளையுது
பசியும் நமக்கில்ல ….பசியும் நமக்கில்ல..
பெண் :
ஆத்தோரம்…ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
பெண் :
எளசா இருக்கு கத்திரி பிஞ்சு
அழகா இருக்கு கோழிக்குஞ்சு
எளசா இருக்கு கத்திரி பிஞ்சு
அழகா இருக்கு கோழிக்குஞ்சு
பள்ளிச் செல்லும் சின்ன பாப்பா
நல்லாப் படிக்கணும்
பெண் :
என்னப்போல புத்திசாலி பொண்ணா இருக்கணும்
சிறிசுல வந்த பழக்கம் பாட்டி வயசுல விடல உனக்கு
நான் பாக்கு வெத்தல போட்டு பாக்கல
பழக்கம் எனக்கில்ல …பழக்கம் எனக்கில்ல..
பெண் :
ஆத்தோரம்…ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா
பாடுதம்மா……ஆடுதம்மா….
Aathoram Sevvanthi - English Lyrics
Female :
Aathoram sevvandhi poo poothirukku
Azhagellaam paarthida kannu kaathirukku
Aasa manasu paattu paaduthamma aaduthamma
Paaduthamma aaduthamma
Female :
Aathoram sevvandhi poo poothirukku
Azhagellaam paarthida kannu kaathirukku
Aasa manasu paattu paaduthamma aaduthamma
Paaduthamma aaduthamma
Female :
Vedala pulla manasu pola
Vekka padutho thennam pulla
Vedala pulla manasu pola
Vekka padutho thennam pulla
Aattam podum aattukutty
Patta kettukittu
Ennudan neeyum serndhu raagam paadittu
Female :
Saelaiya idupula sorugi en
Velaiya nallaa kavani
Ada thanni paayudhu nellu velaiyudhu
Pasiyum namakkilla …..pasiyum namakkilla
Female :
Aathoram…aathoram sevvandhi poo poothirukku
Azhagellaam paarthida kannu kaathirukku
Female :
Elasa irukku kathiri pinju
Azhaga irukku kozhikunju
Elasa irukku kathiri pinju
Azhaga irukku kozhikunju
Palli sellum chinna paappa
Nalla padikkanum
Female :
Enna pola buthisaali ponaa irukanum
Sirisila vandha palakkam paatti vayasula vidala unakku
Naan pakku vethala pottu paakkala
Pazhakkam enakkilla… pazhakkam enakkilla
Female :
Aathoram ..athoram sevvandhi poo poothirukku
Azhagellaam paarthida kannu kaathirukku
Aasa manasu paattu paaduthamma aaduthamma
Paaduthamma aaduthamma