Vasanthame Varugave - தமிழ் பாடல் வரிகள்
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
பெண் :
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
ஆண் :
வசந்தமே
பெண் :
வருகவே
ஆண் :
வசந்தமே
பெண் :
வருகவே
பெண் :
தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது
வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது
ஆண் :
………………………
பெண் :
தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது
வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது
ஆண் :
மன்மதனாலே மலர்கணையாலே
மலர்வதுதானே இன்பக் கலை
பெண் :
மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட
மனம் மயங்கிடுதே
ஆண் :
அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட
ஆசை பெருகுதே. ஆ…ஆ..ஆ…ஆ….
பெண் :
வசந்தமே
ஆண் :
வருகவே
பெண் :
வசந்தமே
ஆண் :
வருகவே
பெண் :
……………..
ஆண் :
…………………..
ஆண் :
அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்
ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்
பெண் :
……………………..
ஆண் :
அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்
ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்
பெண் :
காதலினாலே காவியம் ஆனோம்
காவியம் போலே நாம் இருப்போம்
ஆண் :
வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட
வாழ்வு நம்மிடமே
பெண் :
நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட
தஞ்சம் உன்னிடமே…ஆஅ….ஆ….ஆ….
ஆண் :
வசந்தமே
பெண் :
வருகவே
ஆண் :
வசந்தமே
பெண் :
வருகவே
இருவர் :
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
வசந்தமே .. வருகவே ….
லாலாலாலா லாலாலாலா ……..
Vasanthame Varugave - English Lyrics
Male :
Vasanthamae varugavae vasanthamae varugavae
Kavi malaril aadi paadi maalai sooduvom
Puvi meedhil kodi kodi inbam theduvom
Female :
Kavi malaril aadi paadi maalai sooduvom
Puvi meedhil kodi kodi inbam theduvom
Male :
Vasanthamae
Female :
Varugavae
Male :
Vasanthamae
Female :
Varugavae
Female :
Thendral paadudhu thenmalar aadudhu
Vandinam koodudhu manam unnai naadudhu
Male :
…………………………………..
Female :
Thendral paadudhu thenmalar aadudhu
Vandinam koodudhu manam unnai naadudhu
Male :
Manmadhanaalae malar kanaiyaalae
Malarvadhu thaanae inba kalai
Female :
Melam muzhangida naalum nerungida
Manam mayangiduthae
Male :
Alli anaithida solli koduthida
Aasai perugudhae..aa..aa…aa..aa…
Female :
Vasanthamae
Male :
Varugavae
Female :
Vasanthamae
Male :
Varugavae
Female :
……………….
Male :
…………………..
Male :
Anbaal indrae ondraai serndhom
Aayiram kaalam kaadhalil vaazhvom
Female :
…………………………..
Male :
Anbaal indrae ondraai serndhom
Aayiram kaalam kaadhalil vaazhvom
Female :
Kaadhalinaalae kaaviyam aanom
Kaaviyam polae naam iruppom
Male :
Vanji magizhndhida konji kulavida
Vaazhvu nammidamae
Female :
Nenjam thavithida manjam azhaithida
Thanjam unnidamae…aa…aa…aa..aaa…
Male :
Vasanthamae
Female :
Varugavae
Male :
Vasanthamae
Female :
Varugavae
Both :
Kavi malaril aadi paadi maalai sosoduvom
Puvi meedhil kodi kodi inbam theduvom
Vasanthamae varugavae
Lalalaalaaa ..lalalaalalaa…..