Aattama Paattama - தமிழ் பாடல் வரிகள்
……………………………
ஆண் :
ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தாதான்
படிப்பேன் நான் பாட்டாதான்
ஆண் :
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஆண் :
ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
ஆண் :
நாடினேன் தேடினேன் நானொரு வாத்தியார் வேலை
மாட்டினால் மாட்டலாம் யாரடா கண்டது நாளை..
ஹோய்….ஹோய்….ஹோய்….
என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை
ஆண் :
நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்
எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்
கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்
ஆண் :
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஹான் நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
குழு :
………………………..
ஆண் :
பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி..
ஹாங்…ஹாங்…ஹாங்…
தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்…..
ஹோய்….ஹோய்….ஹோய்….
ஆண் :
குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே
எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை
ஆண் :
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஆண் :
ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தாதான்
படிப்பேன் நான் பாட்டாதான்
ஆண் :
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
குழு :
………………………..
Aattama Paattama - English Lyrics
:
Vaali
Chorus :
…………………..
Male :
Aattamma paattamaa paaththukko vesham aarambam
Koottamma kumpalaa senthukko podu tham tham tham
Paaththaa naan thaaththaathaan
Padippaen naan paattaathaan
Male :
Oru nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Oru nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Male :
Aattamma paattamaa paaththukko vesham aarambam
Koottamma kumpalaa senthukko podu tham tham tham
Male :
Naadinaen thedinaen naanoru vaaththiyaar velai
Maattinaal maattalaam yaaradaa kandathu naalai
Hoi….hoi…..hoi….
Ennadaa seivathu yaavumae aandavan leelai
Nallathai enninaen soodalaam vettriyin maalai
Yaarai naan thottaalum kuththamillai
Male :
Nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Oru nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Chorus :
…………………..
Male :
Poigalai meigalaai eppavum nambidum boomi
Unmaiyai pesidum uththaman yaaradaa kaami
Haang….haang….haang….
Thapputhaan kaaranam thapputhaan seithida yaarum
Ullavan yaaraiyum nallavan aakkumae oorum
Hoi hoi hoi
Male :
Kuraththi valli ennum maanai kandu
Thuraththi vanthu nindra velan andru
Eduththa vesham pola vesham illae
Enakkum vaazhkkaithaanaa thosham illae
Yaarai naan thottaalum kuththamillai
Male :
Nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Oru nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Male :
Aattamma paattamaa paaththukko vesham aarambam
Koottamma kumpalaa senthukko podu tham tham tham
Paaththaa naan thaaththaathaan
Padippaen naan paattaathaan
Male :
Oru nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Oru nadigan endru maariyaachchu
Powder poosi poosi koochcham pochchi
Chorus :
…………………