O Little Flower - தமிழ் பாடல் வரிகள்
ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் :
ஓஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் :
ஓஹோ…..சிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே
தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே
நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஆண் :
ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் :
ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஆண் :
ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் :
அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா
அருகில் இருந்து விருந்து கொடுக்கவா
அடுத்த கதையைப் படித்து முடிக்கவா
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஆண் :
ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
O Little Flower - English Lyrics
Male :
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male :
Oho ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male :
Oho… sivakka sivakka sirikkum azhagilae
Thalukki kulukki minukkum nadaiyilae
Nadakka nadakka thudikkum idaiyilae
Orae tharam orae tharam
Uravaada vaa vilaiyaada vaa
Male :
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male :
Aahaa kaniya kaniya valarndha paruvamae
Karutha vizhiyil mirattum uruvamae
Unakkum enakkum uruvam poruthamae
Orae tharam orae tharam
Uravaada vaa vilaiyaada vaa
Male :
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male :
Aahaa azhagu sugathai eduthu vadikkavaa
Arugil irundhu virundhu kodukkavaa
Adutha kadhaiyai padithu mudikkavaa
Orae tharam orae tharam
Uravaada vaa vilaiyaada vaa
Male :
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover