Aavani Malare - தமிழ் பாடல் வரிகள்
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் :
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் :
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
பெண் :
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
பெண் :
கோவில் குங்குமம் குறுநகை சங்கமம்
பூவின் இதழ் தரும் பொன் மேகமே
ஆண் :
மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்
தூது கொண்டோடும் புது ராகமே
பெண் :
உனக்கொரு மனம் உண்டு
எனக்கதில் இடம் உண்டு
மறக்கவும் முடியாத பந்தம்
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் :
ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
அழகு வழியும் இளமை வெண்ணிலா
உருவம் எடுத்த பருவம் அல்லவா
பெண் :
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
ஆண் :
கன்னி இடையினிலே மின்னும் மேகலை
என்னை அழைத்தது என்ன சொல்ல
பெண் :
காதல் மன்னனை தேடும் பஞ்சணை
பேசும் சங்கதி என்ன சொல்ல
ஆண் :
பனி தொடும் பாதமும்
மலர் தொடும் கூந்தலும்
என்னை தொடும் ஆனந்தம் என்ன சொல்ல
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
பெண் :
ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
உடலும் மனதும் உனது சொந்தமே ஹேஹே
இரவும் பகலும் மலரும் மஞ்சமே
ஆண் :
ஆவணி மலரே
பெண் :
ஐப்பசி மழையே
இருவரும் :
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
பெண் :
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் :
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
Aavani Malare - English Lyrics
Humming :
………….
Female :
Ho oooo ho ho oooo ho
Male :
Ho oooo ho ho oooo ho
Male :
Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae
Female :
Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae
Female :
Kovil kunkumam kuru nagai sangamam
Poovin idhazh tharum pon megamae
Male :
Maadhar mangalam manjal mandhiram
Thoodhu kondaadum pudhu ragamae
Female :
Unakkoru manam undu
Enakkadhil idam undu
Marakkavum mudiyadha bandham
Oo oo ohoo oo oo ohoo
Male :
Ho oooo ho ho oooo ho
Ho ooo hoo
Azhagu vazhiyum ilamai vennila
Uruvam edutha paruvam allava
Female :
Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae
Male :
Kanni idaiyinilae minnum meghalai
Ennai azhaithathu enna solla
Female :
Kaadhal mannanai thedum panjanai
Pesum sangadhi enna solla
Male :
Pani thodum padhamum
Malar thodum koondhalum
Ennai thodum aanandham enna solla
Oo oo ohoo oo oo ohoo
Female :
Ho oooo ho ho oooo ho
Ho ooo hoo
Udalum manadhum unadhu sondhamae
Hae hae
Iravum pagalum malarum manjamae
Male :
Aavani malarae
Female :
Aipasi mazhaiye
Both :
Karthigai vilakkin thani oliyae
Female :
Ho oooo ho ho oooo ho
Male :
Ho oooo ho ho oooo ho