Maamadurai Naattinil - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
பெண் :
தோற்றம் பொன்னூஞ்சல் ஆட்டம்
தோகை கொண்டாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை
ஆசை தீராத போதை…
ஆண் :
மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு
மயங்குது நெஞ்சில் என்னோடு
மை விழித்தான் சொல்லும் தூது ஆஹ்ஹா
மை விழித்தான் சொல்லும் தூது
பெண் :
மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
ஆண் :
கோவில் சிற்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் பாடுகின்றேன்
பெண் :
பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
ஆண் :
மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
ஆண் :
ஏதோ நான் சொல்ல வந்தேன்
எண்ணம் முள்ளாக நின்றேன் ஆஹ்
பெண் :
நானும் ஓடோடி வந்தேன்
நாணம் தள்ளாட நின்றேன்
ஆண் :
அச்சத்தில் வார்த்தை வராது
பெண் :
ஆயினும் ஆசை விடாது
இருவர் :
நாம் இனி நமக்காக வாழ்வோம்
பெண் :
நாம் இனி நமக்காக வாழ்வோம்
இருவர் :
மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
Maamadurai Naattinil - English Lyrics
Male :
Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen
Female :
Thottaram ponnoonjal aattam
Thogai kondaadum thottam
Aadai mael naattu jaadai
Aasai theeraatha bodhai
Male :
Maanthalir manjal pallaakku
Mayanguthu nenjil ennodu
Mai vizhiththaan sollum thoothu aahhaa
Mai vizhiththaan sollum thoothu
Male :
Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen
Male :
Kovil sirpangangal ellaam
Neril nindraada kandaen
Aadum panpaadu kandaen
Naanum pan padugindraen
Female :
Ponniyin vellam kandaayo
Poovaiyin ullam kandaayo
Yaarukku yaar solla vendum
Yaarukku yaar solla vendum
Male :
Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen
Male :
Yaedho naan solla vanthaen
Ennam mullaaga nindraen aah
Female :
Nanum ododi vanthaen
Naanam thallaada nindraen
Male :
Achaththil vaarththai varaathu
Female :
Aayinum aasai vidaathu
Both :
Naam ini namakkaaga vaazhvom
Female :
Naam ini namakkaaga vaazhvom
Both :
Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen