Thottadhum Thuvandidum - தமிழ் பாடல் வரிகள்
அய்யே அய்யே அய்யே அய்யே……ஏ….
தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர
தோகையை தழுவிடு லேசா லலலல லலலல
தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா
தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்…….
பெண் :
ஈர இதழானது இரவில் சூடானது
ஈர இதழானது இரவில் சூடானது
பெண் :
தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா
தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்…….
பெண் :
சந்தன சிலை இது ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
வில்லென வளையுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ
வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான்
வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான்
பெண் :
முல்லை பூவை கொள்ளைக் கொள்ளும் திருடா
மோகம் தீர்க்க என்னை சுற்றும் கருடா…
பெண் :
தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா
தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்…….
பெண் :
பஞ்சணை மீதிலே ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பால் நிலா மின்னுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ
பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ
பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ
பெண் :
பாதம் தன்னில் பூஜை செய்யும் பக்தா
பாவை என்றால் உனக்கென்ன பித்தா
பெண் :
தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர
தோகையை தழுவிடு லேசா லலலல லலலல
ஈர இதழானது இரவில் சூடானது….
ஈர இதழானது இரவில் சூடானது……
Thottadhum Thuvandidum - English Lyrics
Female :
Aiyyae aiyyae aiyyae aiyyae….ae…
Thottathum thuvandidum roja thararara thararara
Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala
Thottathum thuvandidum roja aahaah aahaa
Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….
Female :
Eera idhazhaanathu iravil soodaanathu
Eera idhazhaanathu iravil soodaanathu
Female :
Thottathum thuvandidum roja aahaah aahaa
Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….
Female :
Santhana silai idhu haahhaa haahhaa
Villaena valaiyuthu oooh ho ooohhho
Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan
Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan
Female :
Mullai poovai kollai kollum thirudaa
Mogam theerkka enni suttrum karudaa
Female :
Thottathum thuvandidum roja aahaah aahaa
Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….
Female :
Panjanai meedhilae haahhaa haahhaa
Paal nilaa minnuthu oohh ho oohh hho
Pattu pola maeni thottu kolla vaa nee
Pattu pola maeni thottu kolla vaa nee
Female :
Paadham thannil poojai seiyyum pakthaa
Paavai endral unakkenna piththaa
Female :
Thottathum thuvandidum roja thararara thararara
Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala
Eera idhazhaanathu iravil soodaanathu
Eera idhazhaanathu iravil soodaanathu….