Kuthuvilakkaga Kulamagalaga - தமிழ் பாடல் வரிகள்
குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
என் வானிலே……நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஆண் :
ஒளி சிந்த வந்த தேரே….
என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே…..
ஆண் :
குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்…..
ஆண் :
பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூ எங்குது
பெண் :
பூவிலொரு வண்டு
போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதைதான் பண்பாடுது….
ஆண் :
சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்
பெண் :
நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற
பெண் :
குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்
பெண் :
ரகசிய கனவு வந்த இன்ப இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது
ஆண் :
பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம்தான் பரிமாறுது
பெண் :
பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான்
பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான்
ஆண் :
நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள
பெண் :
குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்…..
ஆண் :
என் வானிலே…….நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா….
பெண் :
உனக்கென பிறந்தேனே…
உன் தோளில் என்றும் தவழ்வேனே….
ஆண் :
குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
Kuthuvilakkaga Kulamagalaga - English Lyrics
Male :
Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Nee vantha neram naan paadum raagam
En vaanilae…..nee vennilaa…
Natchaththiram un kannilaa
Male :
Oli sintha vantha thaerae
En ullam thannil odum thaenae
Male :
Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Male :
Pala vanna pookkal paaduthu paakkal
Adhu yaen thaen sinthuthu
Adhu nee poo enguthu
Female :
Pooviloru vandu
Bodhi ondru kondu
Adhu yaen thindaaduthu
Bodhaithaan panpaaduthu
Male :
Solaikkoru vasantham pol nee vanthaai
Kaalaikendrum sontham endru nee aanaai
Female :
Nee nesam thara adhil naan paasam pera
Female :
Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Female :
Ragasiya kanavu vantha inba iravu
Yaen nammai vaattuthu
Adhu yaen soodaettruthu
Male :
Pottu vaiththa nilavu puththam pudhu uravu
Indru yaen thadumaaruthu
Sugamthaan parimaaruthu
Female :
Pournami muttraththilae velichchamthaan
Paingili muththam pera koochchamthaan
Male :
Naanum mella alla naanam unnai killa
Female :
Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Male :
En vaanilae…..nee vennilaa…
Natchaththiram un kannilaa
Female :
Unakkena piranthaenae
Un tholil endrum thavazhvenae
Male :
Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam